Categories
உலக செய்திகள்

30 வினாடிகளில் கொரோனா ரிசல்ட்…. இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா முயற்சி….!!

கொரோனா தொற்றை விரைவில் கண்டறியக்கூடிய கருவியை தயாரிக்க  இஸ்ரேலுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் தயார் செய்ய இருக்கிறார்கள். கொரோனா நோய்க்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக வேகமான பரிசோதனை முறை கருதப்படுகிறது. தொற்று பாதித்தவர்களை விரைவாக கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இயலும். இருந்தாலும் தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால தாமதம் ஆகின்றது. அதனால் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன […]

Categories

Tech |