Categories
சினிமா தமிழ் சினிமா

கெட்டிமேளம் கெட்டிமேளம்…! ஹலோ நான் சூர்யா பேசுறேன்…. திடீர்னு வந்த போன் கால்….. இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்….!!!!

புதுமண தம்பதிகளுக்கு பிரபல  நடிகர் வாழ்த்து கூறிய சம்பவம் அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர் ஆவார்‌. இவருக்கும் லாவண்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த புதுமண ஜோடிகளுக்கு நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள் என […]

Categories

Tech |