Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர ரோந்து பணியின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடத்தூர் காவல்துறையினர் செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த ரோந்து பணியின் போது பழனி கவுண்டம்பாளையம் அருகே ஒரு சரக்கு வேன் சந்தேகப்படும் படியாக  நின்று கொண்டிருந்தது. அந்த வேனை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மது பாட்டில்கள் பறிமுதல்…. ஒருவர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.  அந்த விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் செல்வகுமார் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகளில் பையில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வகுமாரை கைது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. அழுகிய நிலையில் சடலமாக கிடந்த ஆண் யானை…. வனத்துறையினர் விசாரணை….!!

வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை ஒன்று சடலமாக கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர், சிங்காரா, மசினகுடி போன்ற வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள், கரடிகள், மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பூக்குழி தடுப்பணை அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்தை நோக்கிச் சென்றனர். அப்போது அழுகிய […]

Categories

Tech |