நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட […]
Tag: தீவிர விசாரணை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஜெயலலிதா மறைந்து சில காலங்களிலேயே அவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், சில முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து 2 பேருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனைடுத்து நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதனால் நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்ற […]
தமிழ் சினிமாவில் வாய்தா மற்றும் துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெசிகா. இவர் இன்று காலை திடீரென அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெசிகாவின் வீட்டிலிருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றினை காவல்துறையினர் தற்போது கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது. நான் ஒருவரை காதலித்ததேன். அந்த நபரிடம் என்னுடைய காதலை கூறிய போது அவர் ஏற்கவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எனவே […]
திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகில் காரனுர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சு என்ற பெண்ணும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டில் மதிய உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது திடீரென பெரியசாமிக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. உடனே தண்ணீர் எடுப்பதற்காக மஞ்சு சமையலறைக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள பெரும்பத்தை பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் தங்கசாந்தினி(21) களக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தினிக்கும் களக்காடு மீனவன்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரெனிஸ் முத்துக்குமார்(25) என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து […]
மதுரை வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் இடப்பட்ட அறைகளில் இரண்டு பேர் நுழைந்ததாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மதுரையில் உள்ள நான்கு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் இடப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மர்ம நபர்கள் இருவர் நுழைந்ததாக திமுக தரப்பு புகார் எழுப்பியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]
2ஜி வழக்கு வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில் அப்போது இருந்த […]