Categories
உலக செய்திகள்

விமான நிலையங்களில் காத்து கிடக்கும் மக்கள்…. 10 நாட்களுக்கு தனிமை…. மீறினால் அபராதம்…!!

spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உலகின் அதிசயமான spanish  தீவுகள் இன்று காலை 4 மணி வரை மட்டுமே பச்சை நிற நாடுகளின் பட்டியலில் இருந்துள்ளது. இதன் பின்னர் Amber நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த Amber நாடுகளின் பட்டியல்களில் சேர்க்கப்பட்டதனால் spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். […]

Categories

Tech |