லா பால்மா தீவில் எரிமலையில் இருந்து வெளிவரும் தீக்குழம்பானது கடலில் கலந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள வடமேற்கு ஆப்பிரிக்க கரையோரங்களில் கேனரி தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவில் லா பால்மா எரிமலை உள்ளது. மேலும் இந்த தீவில் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 19 ஆம் தேதி அன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து லா பால்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மேலும் எரிமலை […]
Tag: தீவுகள்
இந்தியாவை தாக்குவதற்காக சீனா தயாராகிக்கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடக்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தமோ அது நடந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் இருந்தும் காற்றாலை, சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனாவின் சினோசர் இடெக்வின் இலங்கை வழங்கியுள்ளது. இத்திட்டமானது 87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட […]
சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் பயன்படுத்தாத தீவில் உள்ள நிலங்களை வாடகைக்கு விடுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார இழப்பு மற்றும் சுமையை பெற்று வருகிறது. அந்தவகையில் சீனா தன்னுடைய பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில், சீனாவின் வடகிழக்கில் உள்ள லியோனிங் மாகாணம் தனக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட, மக்கள் புழக்கம் இல்லாத தீவுகளை வாடகைக்கு விட இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த மாகாணத்தில் உள்ள 633 தீவுகளில் 44 […]