Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! சென்னை தீவுத்திடலில் இன்று(30.12.22) முதல் ஆரம்பம்…. மக்களே மறக்காம போங்க…!!!!

சென்னை தீவு திடலில் இன்று முதல் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. மக்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 70 நாட்களுக்கு பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சென்னை தீவு திடலில் 47வது சுற்றுலாத்தொழில் பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீவுத்திடலில் டிசம்பர் 30ல் தொடங்குகிறது பொருட்காட்சி…!!!

சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. 70 நாட்கள் பொருட்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.  மக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! இன்று இரவு சீனிவாச திருக்கல்யாணம்…. மிஸ் பண்ணாம போய் பாருங்க…..!!!

சென்னை தீவுத் திடலில் சீனிவாச திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாலை 4 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைக்கும், 40 பட்டாச்சாரியார்களும், 100 வேத பண்டிதர்களும் […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்….! தீவுத்திடலில் 70 நாட்களுக்கு…. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் 47ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் 70 நாட்களாக காலை 10 மணி – மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்துக்கு பிறகு வரும் ஜனவரியில் இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது. இதில் அரசு துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனம், நான்கு பிற மாநில அரசுகள் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெற உள்ளது. இதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி அனைத்து நாட்களும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை தீவுத்திடலில் இனி வருடம் முழுவதும் 365 நாட்களும் பொருட்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். மேலும் தீவுத் திடலில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள் ஸ்விகி, ஜோமேட்டோ மூலம் ஆன்லைன் டெலிவரி செய்ய செயலி உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி 365 நாட்களும்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை தீவுத்திடலில் 365 நாட்களும் பொருட்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தீவு திடலில் பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இனி 365 நாட்களும் தீவுத்திடலில் நிகழ்ச்சி நடத்த ஆலோசனை கூறியுள்ளார். சென்னை தீவுத்திடலில் ஹோட்டல், பயண வழி உணவகம், பொருட்காட்சி மைதானம் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார். இதன்பிறகு தமிழ்நாடு ஓட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள், zomoto, ஸ்விகி ஆகிய நிறுவனங்கள் வாயிலாக மக்கள் ஆர்டர் செய்து சாப்பிடும் […]

Categories

Tech |