அடிக்கடி பழுது ஏற்பட்டதால் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் பைக்கை அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தற்போது மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் சமீப மாதங்களில் மின்சார வாகனங்கள் பழுதடைந்து தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒருவர் தனது எலக்ட்ரிக் பைக் தீவைத்து எரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிருத்விராஜ் கோபிநாதன் […]
Tag: தீவைப்பு.
பிரிட்டிஷ் நாட்டின் விக்டோரியாவில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் பாதிரியார் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென பாதிரியாரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. வீடு மரத்தாலானது என்பதனால் மளமளவென தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனையடுத்து பாதிரியாரின் மனைவி ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்து படுக்கைக்கு வெளியே வந்து பார்த்துள்ளார் அப்போது வீடு பற்றி எரிவது கண்டு […]
கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளை பகுதியில் குருநாதன், சுஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை சுஜா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுஜா வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் மகள் மகேஸ்வரி (10) அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கி விட்டு, […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருப்பது விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]