Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிகர் கார்த்திக்குடன் இணைந்த பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

28 வருடங்களுக்குப் பின் மீண்டும் நடிகர் கார்த்திக்குடன் நடிகை சுகன்யா இணைந்து நடிக்கிறார்.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர் கார்த்திக் இயக்குனர் ஜெயமுருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் . இந்நிலையில் ‘தீ இவன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை சுகன்யா கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான சின்னஜமீன் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹீரோவாக களமிறங்கும் கார்த்திக்…. சண்டைக்காட்சிகளில் சாகசம்…!!

நீண்ட நாளுக்குப் பிறகு படத்தில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை நிகழ்த்தி உள்ளார். தமிழ் சினிமாவில் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் கார்த்திக் “தீ இவன்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சிந்துபாத் படத்தை தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் டி.எம்.ஜெயமுருகன் “தீ இவன்” படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நாம் தற்போது இருக்கும் நவீன காலம் கிராம பண்பாடு, நாகரீகம், உறவு ஆகியவை மறைந்து வருகிறது. அவைகளை […]

Categories

Tech |