Categories
உலக செய்திகள்

இது மிகவும் கடினமான செயல்…. திடீரென தீ பற்றிய இந்திய உணவகம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

வான்கூவர் நகரில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் நேற்று தீப்பற்றிய நிலையில் அந்த தீ குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டில் வான்கூவர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  Mount Pleasant என்ற பகுதியில்  நிர்வாணா என்னும் இந்திய உணவகம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த உணவகத்தின் சமையலறையில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தாலும் அதற்குள்  தீ  […]

Categories
தேசிய செய்திகள்

தாழ்வான பகுதியில் கிடந்த மின்கம்பி… லேசாக உரசிய பேருந்து… இதனால் நடந்த கோர விபத்து..!!

தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது பஸ் உரசியதால் தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பயணிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்ஸின் […]

Categories

Tech |