Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென்று தீப்பிடித்த மொபட்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் மொபட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் ஆயிஷா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று தன்னுடைய மொபட்டை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். அவர் வீட்டின் வாசலுக்கு வந்து பார்த்த போது திடீரென்று அவருடைய மொபட் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தண்ணீரை மொபட் முழுவதுமாக ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனாலும் மொபட் முழுவதுமாக […]

Categories

Tech |