Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடந்துச்சு… அலைமோதிய ஏராளமான பக்தர்கள்… தீ மிதி திருவிழா…!!

ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் அமைந்திருக்கும் ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் அன்னதானம், பூங்கரகம் எடுத்து வருதல், கூழ்வார்த்தல் ஆகிய பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் […]

Categories

Tech |