Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பழ குடோனில் திடீர் தீ விபத்து…. ரூ. 3 3/4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!!

குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 3/4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சீனு- ஜகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டிற்கு முன்பு பழக்கடை நடத்தி வருகின்றனர். இங்குள்ள பழங்களை இருப்பு வைக்கும் குடோன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் அமைந்துள்ளது. கடந்த 6 மாதமாக பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்படுத்தி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த சிலிண்டர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் கடை உள்ளது. அங்கு சிலிண்டர் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்குள்ள பொருள்களில் தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை […]

Categories

Tech |