Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் இணைப்பில் கசிவு…? திடீரென பற்றி எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டம்மன்நாயக்கன்புதூர் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆம்னி வேனை சண்முக நதி பைபாஸ் சாலையில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் பழுது நீக்குவதற்காக கொண்டு சென்றுள்ளார். நேற்று இரவு ஒர்க் ஷாப் ஊழியர் சதீஷ்குமார் பழுது நீக்கியவுடன் ஆம்னி வேனை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென வேனிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து […]

Categories

Tech |