குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் பெட்ரோல் கேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் இருக்கும் தனியார் உள்விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த போட்டியில் குத்துச்சண்டை வீரர் பாலிஷ் சதீஸ்வரர் என்பவர் இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்தார். அப்போது எதிரில் இருந்து நெருப்பு பந்து அவர் மீது தூக்கி வீச இதனை அவர் கையால் தடுத்து தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார். […]
Tag: தீ விபத்து
கம்போடியாவில் உள்ள நட்சத்திர விடுதி ர ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கியுள்ள பலரது நிலைமை தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி தீ விபத்து நடந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் ராணுவத்திற்குரிய மில் எம்ஐ-17 என்ற வகை ஹெலிகாப்டர் நைஜர் நாட்டின் நியாம் என்னும் நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதில் ராணுவ வீரர்கள் மூவர் இருந்திருக்கிறார்கள். அந்நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை திடீரென குமரவேலின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மதிப்பெண் சான்றிதழ்கள், […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் மெயின் ரோடு பகுதியில் செல்லதுரை-பூமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டில் பூமணியும், அவரது பேரன் விக்ரமும் இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின் வயரில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பூமணி தனது பேரனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மௌனி ராய். இவர் நாகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தி வெர்ஜின் ட்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாரிக்க, சன்னி சிங், பாலக் திவாரி போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மவுனி […]
கொலம்பியாவில் தீப்பற்றி எரிந்து எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் வடப்பகுதியில் இருக்கும் பாரன் கில்லா துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று எரிபொருள் டேங்க் வெடித்தது. இதில் தீப்பற்றி எரிந்ததால் பணியாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடினர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். அருகே இருக்கும் எரிபொருள் டேங்குகளில் […]
பிரான்ஸ் நாட்டின் ரோல் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் இர்குட்ஸ் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அங்கார் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த ஆலையில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே பெங்களூர் – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று நேற்று மதியம் 1 மணியளவில் கொண்டிருந்தது. அப்போது ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து திடீரென புகை […]
அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகில் திடீரென்று தீ விபத்துக்குள்ளானது. அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயிலானது நேற்று இரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயிலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனே ரயில்வே அதிகாரிகள் கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். இதற்கிடையில் நவஜீவன் விரைவு […]
இந்தோனேசிய நாட்டின் பாலி நகருக்கு அருகில் சுமார் 271 நபர்கள் பயணித்த படகு தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீட்டாபாங் நகரத்திற்கு செல்வதற்காக லிம்பர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டு இருக்கிறது. அதில் பயணிகள் 236 பேரும், பணியாளர்கள் 35 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு, இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு அருகில் சென்ற போது திடீரென்று படகு தீப்பற்றி எரிந்தது. எனவே, உடனடியாக பயணிகளை மீட்க 2 கடற்கரை கப்பல்கள் அங்கு விரைந்தது. மீட்பு […]
மிசோரமின் அய்சாவல் மாவட்டம் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று சென்ற அக்டோபர் 29-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து லாரியிலிருந்த பெட்ரோல் கசிந்து ஆறாக ஓடி இருக்கிறது. இதை பார்த்த அப்பகுதியில் வசித்தவர்கள் வாளி உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு பெட்ரோலை சேகரிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாரி திடீரென்று வெடித்து சிதறி, தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஒரு வாடகை காரும், 2 மோட்டார் […]
மாலத்தீவு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாலத்தீவின் தலைநகரான மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் இந்தியர் ஆவார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ விபத்தானது மற்றொரு இடத்திலும் ஏற்பட்டுள்ளது என்பது […]
கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் கல்கொத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது தையல் கடை பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தையல் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு சுமார் ஒரு […]
மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் […]
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வாகனநிறுத்தம் இடத்தில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கு வேகமாக பரவிதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறைமுயற்சி மேற்கொண்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் அருண்குமார், தன் உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பி இருக்கிறார். அப்போது காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர். இந்நிலையில் வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகில் தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்னதாக காரில் அடைப்பு ஏற்படுவதுபோல வண்டி நின்றுநின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோதினி சமையல் செய்வதற்காக நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமோதரன் தீயை அணைக்க முயன்ற போது அவர் மீதும் பற்றி எரிந்தது. அவர்களது […]
டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியதால் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்னும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என டெல்லி தீயணைப்பு சேவை மைய அதிகாரிகள் […]
குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு 4- ஆம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமுதேபள்ளி விக்னேஷ் நகர் பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த அம்பிகாவுக்கு அவரது தந்தை கிருஷ்ணப்பா துணையாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அம்பிகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுவிட்டார். இதனால் கிருஷ்ணப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வீடு தீப்பிடித்து எரிந்ததால் கிருஷ்ணப்பா அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். […]
ரயில்வே மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிருஷ்ணகாந்த்(44) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகாந்த் வாகனத்தை உடனடியாக நிறுத்தி தன்னுடன் வந்த பெண்ணுடன் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. […]
தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ காலனியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான குச்சிப்பை பிரிண்டிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிக அளவு மின்சாரம் வந்தது. இதனால் தொழிற்சாலை குடோனுக்கு செல்லும் மின் ஒயரில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பிரிண்டிங் செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த குச்சிப்பை பண்டல்களின் தீ வேகமாக பரவி அப்பகுதி […]
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகே முகோனோ எனும் இடத்தில் கண்பார்வை அற்றவர்களுக்காக ஸலாமா என்னும் பெயரில் பள்ளிக்கூடம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்துள்ளது மின்னல் வேகத்தில் அந்த தீ பள்ளிக்கூடம் முழுவதும் பரவியுள்ளது. இது பற்றி தகவல் தெரிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அனைத்து உள்ளனர் இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் […]
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள களியூர் பகுதியில் விவசாயியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சின்னதுரை தனது குடும்பத்தினருடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சின்னதுரை உடனடியாக தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் எரிந்த தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த […]
நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இவ்விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவில் பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகைக்கடை ஆவணங்கள் பல வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகைக்கடை ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் […]
மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதி தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே ஒரு மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. […]
இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்மாண்டமான மசூதி புதுப்பிப்பு பணி நடந்த சமயத்தில் தீப்பற்றி இருந்ததில் இடிந்து விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் ஜகர்த்தா நகரத்தில் அமைந்திருக்கும் மிகப்பிரம்மாண்ட மசூதியில் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போது, திடீரென்று அந்த மசூதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. The giant dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Indonesia has collapsed after a major fire […]
இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மிகப்பெரிய மசூதியினுடைய குவிமாடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க சுமார் 5 மணி நேரங்களாக போராடினர். எனினும், குவிமாடம் இடிந்து விழுந்தது. திடீரென்று தீப்பற்றி எரிய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இதில், […]
சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் தீ விபத்தில் இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் இருக்கும் தனியார் மடத்தை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பிறகு அவரது உறவினர்களான மருதாம்பாள்(90), அவரது மகள் தனலட்சுமி(60) ஆகியோர் தனியார் மடத்தை பராமரித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை மடத்தின் சமையல் கூடத்தில் இருக்கும் குளிர் பதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ அனைத்து […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதற்கு அருகே முட்புதர்கள் நிறைந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து நேற்று மாலை 6 மணிக்கு குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோவாளை புதூர் அருகே சென்ற போது என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பெருந்தை நிறுத்திவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதற்கிடையில் அலறி சத்தம் போட்டபடி பயணிகள் […]
தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு தயாரிக்கும் போது பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் பெருமாள் என்பவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனிச்சாமியின் மனைவி ஈஸ்வரி(52) என்பவர் பெருமாளிடம் சென்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவர் தொட்டாரடன் கோவில் அருகே இருக்கும் மரத்தடியில் அமர்ந்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெடி மருந்தில் தீப்பிடித்து […]
உத்திரபிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றுள்ளது. இந்த துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இதில் 22 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது […]
தீ விபத்து ஏற்பட்டதால் 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாக்கம் புளியந்தோப்பு தெருவில் பெரியசாமி-அஞ்சலாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆட்டு கொட்டகைக்கு அருகே இருந்த வைக்கோல் போரில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் தீ கொட்டகையில் வேகமாக பரவியதால் 30 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
இலங்கையில் கொழும்பு அருகே உள்ள கஜினி மாவட்டத்தில் சுமார் 300 வீடுகள் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்டவை ஆகும். இந்த பகுதியில் பெரும்பாலும் தின கூலிகள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இங்குள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அப்போது நேற்று இரவு அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீ மளமளவென பரவி மற்ற வீடுகளுக்கும் பரவியுள்ளது. […]
குஜராத்தில் ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் எனும் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு இருந்த 56 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி […]
மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 12 மணியளவில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர்ந்து வந்தது. இதையடுத்து நள்ளிரவு இரவு 12:30 மணியளவில் விலி பார்லி எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வந்த சொகுசு கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தன் காரை சாலையில் நிறுத்திவிட்டு, அதிகாரிகளுடன் சாலையின் மறுபக்கம் ஓடிசென்றார். […]
தெலுங்கானா மாநிலம் ஜகந்ராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் அருகே ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ ,மேல் தளத்திற்கு பரவியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். ஏழாவது மேல் தளத்தில் விடுதி இருந்ததால் அங்கிருந்த பலரும் தங்கள் உயிரை காப்பாற்ற ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். அதில் பலத்த காயமடைந்த ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் […]
மெக்சிகோ நாட்டில் பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதி தீ விபத்து உண்டானதில் 18 நபர்கள் பலியாகியுள்ளனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் ஹிடால்கோ நகரத்திலிருந்து ஒரு பேருந்து மான்டேரியை நோக்கி சென்றது. அந்த சமயத்தில், நெடுஞ்சாலையில் எரிபொருள் எடுத்து சென்ற டேங்கர் லாரி அந்த பேருந்தின் மீது மோதியதில், தீ பற்றி எரிந்தது. டேங்கர் லாரியும், பேருந்தும் மொத்தமாக எரிந்து கருகி நாசமானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர், அங்கு தீயை கட்டுப்படுத்தும் பணியை […]
ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்ற நிலையில் இங்கு வடிவேல் என்பவர் பட்டாசு கடை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக […]
புற்களுக்கிடையில் வைத்து ஒருவர் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள கேல்கரி என்ற பகுதியில் உள்ள புற்கள் நிறைந்த பகுதி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அப்போது ஒரு சடலம் ஒன்று எரிந்த நிலையில் புல் வெளிக்கிடையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினருக்கு […]
திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் பின்புறம் ஒரு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பழைய பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ்சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் இருக்கிறது. இதன் அருகில் பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்துவைக்கும் குடோன்கள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:45 மணியளவில் எண்ணெய் குடோனில் திடீரென்று தீபற்றி எரிந்துள்ளது. இதன்காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலாவதாக பிளைவுட் குடோனில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து மளமளவென எண்ணெய் கிடங்கு மற்றும் டைல்ஸ் கிடங்குக்கு பரவியது. இதனால் வான் உயர […]
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகேயுள்ள கே.கே.வலசு பகுதியில் நேற்று முன்தினம் 2 கரும்பு தோட்டங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பெருந்துறை தீயணைப்புநிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் […]
எகிப்து தலைநகரான கெய்ரோவின் வட மேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி 41 பேர் இறந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து இருக்கின்றனர். இதற்குரிய காரணம் எதுவும் உடனே தெரியவரவில்லை. இதையடுத்து அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கிவிடப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் அப்துல்பதா அல்-சிசி தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் போராடி […]
வீடுகள் திடீரென தீப்பிடித்து எறிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே மாரநாய்க்கனூர் பகுதியில் துரைசாமி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் துரைசாமியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் அருகில் உள்ள சிமெண்ட் கூரையால் வேயப்பட்ட துரைசாமியின் மற்றொரு வீட்டிற்கும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி 2 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். […]