Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெருங்குடி வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….. கமிஷனரின் தகவல்….!!

குப்பை வளாகத்தில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்துவதற்கான பணிகள்  தீவிரமாக நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை வளாகம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகையை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று கமிஷனர் […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து…. “32 நோயாளிகள் பத்திரமாக மீட்பு”….. அமைச்சர் தகவல்..!!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென இன்று காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அனைவரும் பதறிப்போயினர்.. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. இந்த தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து…. அணைக்கும் பணி தீவிரம்…!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதிக புகை இருப்பதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜவுளி கடையில் தீ விபத்து…. பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…!!

ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் லிஜின்(30). இவர் பீச் சாலை சந்திப்பில் உள்ள மூன்று தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் சப் ஜெயில் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது ஜவுளிக்கடை முதல் தளத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது தளத்தில் தனியார் வங்கி அமைந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரம்…. எண்ணெய் ஆலையில் தீ விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!!

நைஜீரிய நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டில் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அந்நாட்டின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் எண்ணெய் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிதான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நைஜீரிய நாட்டின் இமோ மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானோர் அடையாளம் தெரியாத […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 6 பேர் பலி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி. ரஷ்யாவின் டெவர் நகரில் உள்ள  பாதுகாப்பு அமைச்சகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் காணாமல் போன நிலையில் தேடும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் […]

Categories
உலக செய்திகள்

மளமளவென எரிந்த தீ…. சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்…. இரங்கல் தெரிவித்த முதல்-மந்திரி….!!

பாகிஸ்தானிலுள்ள கிராம பகுதியிலிருக்கும் குடிசைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். பாகிஸ்தானிலுள்ள சிந்து மாநிலத்தில் பைஸ் முஹம்மது என்ற கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியிலுள்ள ஒரு குடிசை வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த வீடுகளுக்கு மளமளவென பரவியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி 20 க்கும் மேலானோர் பலத்த தீக்காயமடைந்துள்ளார்கள். மேலும் ஆடுகள், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மின்சார வாகனங்களில் தீ விபத்து….. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: “மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்து உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காமராஜர் சாலையில் உள்ள உரம் தயாரிப்பு மற்றும் மறுசுழற்சி மையம்”… திடீரென தீ விபத்து…!!!

உரம் தயாரிப்பு மற்றும் குப்பை மறுசுழற்சி மையத்தில் உள்ள குப்பை சேகரிப்பு கொட்டகையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலை விழுப்புரம் காமராஜர் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான உரம் தயாரிப்பு மையம் மற்றும் குப்பை மறுசுழற்சி மையம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள குப்பை சேகரிப்பு கொட்டகையில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுபற்றி மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். விரைந்து வந்த தீயணைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மூக்கு கண்ணாடி விற்பனைக் கடை”… திடீரென தீ விபத்து…!!!

சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் உள்ள மூக்கு கண்ணாடி விற்பனை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நைனியப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்த யாகத் அலி என்பவர் மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடையை வைத்திருக்கின்றார். இந்நிலையில் இவரது கடையில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!! ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள பன்னி அள்ளி பகுதியை அடுத்த கிராமத்தில் தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள பகுதியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்து திடீரென புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து தொழிற்சாலை தொழிலாளர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீ பற்றினால் என்ன செய்யனும்?…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறை…!!

திண்டுக்கல்லில் தீயணைப்பு துறை சார்பாக தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை தீயணைப்பு துறை சார்பாக தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தீயணைப்பு படை வீரர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரபல ஜவுளிகடையில் தீ விபத்து….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. 2 கோடிக்கு மேலான பொருட்கள் நாசம்….!!

பிரபல ஜவுளிக் கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியின் அண்ணாசாலையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த ஜவுளிக்கடையில் நான்கு மாடி கட்டிடங்கள் கொண்டுள்ளதால் தமிழ் வருட பிறப்பான நேற்று வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு மேலாக கடையை பூட்டிவிட்டு வேலையாட்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சற்று நேரத்திலேயே கடையிலிருந்து புகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் அருகே இருக்கும் விவசாயி வீட்டில் திடீரென தீ விபத்து”… போலீசார் விசாரணை…!!!!

கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூர் கிராமத்தில் இருக்கும் விவசாயின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் அருகே இருக்கும் தங்காயூர் கிராமம் மணல்மேடு பகுதியில் வாழ்ந்து வருபவர் விவசாயி குப்பமுத்து. இவரின் மனைவி மணி. இவர்கள் எப்பொழுதும்போல் நேற்றுக்காலை காட்டில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது இவர்களின் வீட்டின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்தார்கள். ஆனால் தீவிபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி, ஆதார் கார்டு ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வெடித்து தீ விபத்து….! 13 பேர் படுகாயம்…. டெல்லியில் பயங்கரம்…!!!!

தென் கிழக்கு டெல்லியில் ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 13பேர் படுகாயம் அடைந்தனர். தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா பகுதியில் அமைந்துள்ள துரித உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலிண்டர் வெடித்ததில் கடை முற்றிலும் எரிந்துள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்…. 17 பைக்குகள் எரிந்து நாசம்…. பெரும் பரபரப்பு….!!!!

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் விற்பனைக்காக மின்சார  ஸ்கூட்டரை சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் தீ கடை முழுவதும் பரவியது. இதில் 17 இருசக்கர வாகனங்கள்  எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மின்கசிவு தான் காரணமா….? ஓட்டு வீட்டில் தீ விபத்து…. பொருட்கள் எரிந்து நாசம்….!!

ஓட்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகில் கூத்தும் பாளையத்தில் உள்ள ஆலாம்பாளையத்தில் ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் ராதாமணி. இந்நிலையில் அவருடைய ஓட்டு வீட்டில் நேற்று எதிர்பாராத விதமாக  தீப்பற்றியது. இது குறித்து ராதாமணி சென்னிமலை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ…. 1 லட்சம் ரூபாய் சோளத்தட்டு சேதம்…. சோகத்தில் மூழ்கிய விவசாயி….!!

விவசாயி வாங்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளத்தட்டு முழுவதும் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாச்சிபாளையம் ஊஞ்சக்காட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனத்திற்காக சோளத்தட்டு வாங்கி வீட்டிற்கு பின்புறம் வைத்திருந்தார். இந்த சோளத்தட்டு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையறிந்த முருகேசன் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து பயங்கரம்…. பீதியில் மக்கள்….!!!!

தலைநகர் புதுடெல்லியில் உள்ள காஜிபூர் என்ற குப்பை கிடங்கில் சனிக்கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பின் நள்ளிரவு 1 மணி அளவில் தீ அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது, குப்பை மேடுகளுக்கு தீ பரவி, புகை கிளம்பியதை அடுத்து, எங்களுக்கு இரவு 10.30 மணியளவில் அழைப்பு வந்தது. உடனே நாங்கள் சம்பவ இடத்துக்கு, 10-15 நிமிடங்களுக்குள் 4 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி, நாங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து… லாரிகள், எந்திரங்கள் பற்றி எரிந்தது… மொத்தம் ரூ 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..!!

மரக்காணம் அருகில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு லாரிகள், எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மண்டவாய் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (49) இவருடைய வீட்டின் அருகில் தேங்காய் நாரிலிருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கோவிலை சுற்றி பரவிய தீ…. 400-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் சேதம்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கோவிலை சுற்றி தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் சாலையில் வேடியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 600-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ…. 10 மணி நேரம் போராடிய வீரர்கள்…. 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்….!!

தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள முருகமலை பகுதியில் தனியார் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களில் திடீரென மளமளவென தீ பரவியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையை விட்டு வெளியேறி பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கெமிக்கல் குடோனில் பிடித்த தீ…. போராடி அணைத்த வீரர்கள்…. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு….!!

ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள பேரையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு கெமிக்கல், பிளீச்சிங் பவுடன், ஆசிட், கொசு மருந்து மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய குடோனில் நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து ஏரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென நடந்த அசம்பாவிதம்…. தீப்பெட்டி ஆலையில் விபத்து…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மருதுபாண்டி பகுதியில் குணசேகரன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் தீக்குச்சிகளை பெட்டியில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் 6 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். தீப்பெட்டி ஆலை உரிமையாளர் குணசேகரன் பணியாளர்களுக்கு தேவையான தீக்குச்சிகளை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு அனைத்தும் தீ பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திடீரென தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ…. விரைந்து வந்த தீயணைப்பு படை…. ஆனாலும் 2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் நாசம்…!!

நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தேங்காய் நார்கள், மஞ்சுகள் எரிந்து நாசமாயின. திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் வசித்து வருபவர் முத்துராஜ். இவருக்கு ஆலங்குடி அருகில் அண்ணாநகரில் சொந்தமான நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் தேங்காய்  நார்கள், மஞ்சுகள் எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து முத்துராஜ் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் படையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த துணை மின்நிலையம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…. பெரும் பரபரப்பு…!!

திடீரென  மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு மின் அலுவலக ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கூரைவீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே குரும்பலூர் கிராமத்தில் ராஜா- ஜெயமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயராணி சமையல் செய்வதற்காக சிலிண்டரை ஆன் செய்துள்ளார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயமணி வீட்டை விட்டு வெளியே ஓடினார். இவருடைய கணவர் ராஜா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓடும் காரில் திடீர் தீ” அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியில் தினேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த காரில் ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளார். இவர் கணபதிபுரம் அருகே சென்ற போது காரின் ஏ.சியில்  இருந்து திடீரென புகை மூட்டம் வந்துள்ளது. உடனே தினேஷ் ராம் ஏ.சியை அணைத்துள்ளார். அதற்குள் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் ராம் காரை […]

Categories
உலக செய்திகள்

OMG: மொத்தமாக எரிந்த தீவு…. பதற வைக்கும் காட்சிகள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஸ்காட்லாந்தின் மேற்கு கரையோரம் அமைந்துள்ள பிரித்தானிய தீவான Gruinard-ல் கடந்த சனிக்கிழமை அன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீவில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பறவைகள் பதற்றத்தில் கத்தும் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் இந்த தீவில் 1942ஆம் ஆண்டில் ஒரு உயிரி ஆயுதத்தை அறிவியலாளர்கள் சோதித்துள்ளனர். இந்த Gruinard தீவில், ஆந்த்ராக்ஸ் என்னும் ஒரு பயங்கர நோய்க் கிருமியை வெடிகுண்டுகளின் நிரப்பி ஆட்டு மந்தைக் ஒன்றின் அருகே அதனை வெடிக்கச் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 2 படகுகள் எரிந்து நாசம்…. அதிர்ச்சியில் மீனவர்கள்….!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் படகுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே இறையுமன்துறை பொழிமுகம் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படகுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக  இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து கொல்லங்கோடு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிகாலை பற்றி எரிந்த மருந்து கடை…. “நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்”…. மருத்துவமனையில் பரபரப்பு..!!

ஈரோட்டில் மெடிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஈ.வி.என் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான மெடிக்கல் கடை செயல்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணியை முடித்து விட்டு மெடிக்கல் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பூட்டப்பட்டிருந்த மெடிக்கல் கடையில் இருந்து திடீரென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. அதிர்ச்சியில் உரிமையாளர்…!!

தீ விபத்தினால் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் பேக்கரி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்து  உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெடிவிபத்து… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தானில் உள்ள இராணுவத் தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட்  நகரில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்திருக்கிறது. அந்த நாட்டில் உள்ள ராணுவ தளங்களை மிகவும் பழமையான மற்றும் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தீப்பற்றி எரிந்ததால் வான் உயரத்திற்கு கரும்புகை மண்டலம் எழுந்துள்ளது. ராணுவத் தளத்திலிருந்து அடுத்தடுத்த வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாக அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி புதுப்பாளையம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சிவா டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மின் கம்பியின் மீது வைக்கோல் உரசி திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது. இதில் டிராக்டர் முழுவதுமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சமைத்து கொண்டிருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சமைத்து கொண்டிருக்கும் போது முதியவர் மீது தீ பிடித்து அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள முத்துக்காளிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வரதன்(70) என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அருகே இருந்த கட்டிலில் படுத்து இருந்த போது திடீரென அடுப்பில் இருந்து தீ கட்டிலில் இருந்த போர்வை மீது பற்றியுள்ளது. மேலும் தீ வரதன் மீதும் பற்றிய நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில்…. பயங்கர தீ விபத்து…வெளியான புகைபடத்தால் பரபரப்பு ….!!!!

அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தீ பற்றி உள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது. இதனால் வானில் பல அடி உயரத்திற்கு கரும்புகை கிளம்பியுள்ளது. இண்டியானா மாநிலத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வால்மார்ட் நிறுவன சேமிப்பு கிடங்கில் திடீரென  தீவிபத்து  ஏற்பட்டுள்ளது. நெருப்பு வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தீயணைப்பு வீரர் வருவதற்கு முன்பே முழு கிடங்கும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பற்றி எறிந்த தீ…. வெடித்து சிதறிய உடல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

பயங்கர தீ விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் ஷேக்தாவூத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்து நடத்தியுள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி மற்றும் வானவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்தாவூத்  இறந்ததார். இதன்பிறகு ஷேக்தாவூத்தின் மகன்கள் பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர். இந்த குடோனின் உரிமம் கடந்த 2019-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. பற்றி எறிந்த குடோன்…. பெரும் பரபரப்பு…!!

சாக்கு குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அகண்டநல்லூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் சாக்கு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீ குடோன்  முழுவதும் வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்… குடியிருப்பில் எரிந்த தீ…. 2-ஆம் மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை…!!!

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டாவது மாடியிலிருந்து ஒரு நபர் தன் குழந்தையை கீழே தூக்கி வீசியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேல்தளத்தில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், அதிக அளவில் தீ பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு […]

Categories
அரசியல்

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி…!! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!

டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளமான குடிசைகள் மளமளவென பற்றி எரிந்தன . இந்த கொடூரமான தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். சம்பவ இடத்தை சம்பவ இடத்தை ஆய்வு செய்த டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த துயர சம்பவம் கேட்டு மிகவும் வருத்தம் அடைவதாகவும் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனடி சேர வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து…. உடல் கருகி இறந்த 3,000 கோழிகள்…. குமரியில் பரபரப்பு…!!

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோழிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகில் இருக்கும் மாதவலாயம் பகுதியில் அப்துல் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செண்பகராமன்புதூர் அருகில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பண்ணையின் ஒரு பகுதியில் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால்  தீ மளமளவென பண்ணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குப்பையை எரித்த தொழிலாளி…. உடல் கருகி இறந்த சோகம்…. குமரியில் பரபரப்பு…!!

தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் குருசெடியில் ஜான் பிரான்ஸிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான் பிரான்ஸிஸ் தனது வீட்டின் முன்பு கிடந்த குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீ  ஜான் பிரான்சிஸ் சட்டையின் மேல் விழுந்தது.மேலும்  தீ மளமளவென ஜான் பிரான்சிஸ் உடல் முழுவதும் பரவியது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் எரிந்து நாசமான பொருட்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் இருக்கும் தேவகோட்டை குடியிருப்பு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வில்லிவாக்கம் பகுதிக்கு உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில்   திடீரென ஆதிமூலம் வீட்டிலிருந்து புகைமூட்டம் வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” பற்றி எறிந்த தீ ” பதறிப்போன ஊழியர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மரக்கடை எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே மடம் பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மரக்கடையில் இருந்து திடீரென புகைமூட்டம் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். அதன்பிறகு மரக்கடை மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீடிரென கேட்ட பயங்கர சத்தம்…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. நெல்லையில் பரபரப்பு…!!

பயங்கர தீ விபத்தால்  வீட்டின் சமையலறை எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஏமன்குளம் பகுதியில் செல்வகுமார்-கௌரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கௌரி தனது பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென சமையலறையில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிந்தடிக் விரிப்புகள் நாசம்…. பல கோடி ரூபாய் இழப்பு…. கோவையில் பரபரப்பு…!!

2 கோடி ரூபாய் மதிப்பிலான சிந்தடிக் விரிப்புகள் தீயில் கருகி நாசமான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பணி பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாக்கி மைதானத்தில் மேல் பரப்பில் விரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து சிந்தடிக் விரிப்புகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மைதானத்தின் ஒரு ஓரத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரேநாளில் அடுத்தடுத்து அரங்கேறிய பயங்கரம்…. 5 கடைகளில் பற்றி எறிந்த தீ…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஒரே நாளில் அடுத்தடுத்த 5 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான  பொருட்கள் நெருப்பில்  எரிந்து நாசமான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிலையத்தின் அருகில் காந்தி பூங்கா சாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இதில் சரவணன் என்பவர் நகை அடகு வைக்கும் கடையும், ரியாஸ் என்பவர் வாட்ச்கடையும், அண்ணாமலை என்பவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்யும் கடையும், பாலமுருகன் என்பவர் செல்போன் கடையும், ருக்மணி என்பவர் […]

Categories
உலக செய்திகள்

“ஈரானில் பயங்கரம்!”…. பள்ளிக்கூடத்தில் விழுந்த விமானம்…. கொடூர விபத்தில் மூவர் பலி…!!!

ஈரான் நாட்டில் ஒரு பள்ளி வளாகத்தின் மீது போர் விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் இருக்கும் அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரத்திலிருந்து எப்-5 வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானிகள் இருவர் இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழும் நிலை ஏற்பட்டது. எனவே, அதை தவிர்ப்பதற்காக விமானிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செடிகளுக்கு வைத்த தீ…. கரும்பு தோட்டத்தில் பரவியதால் பரபரப்பு…. பெரும் விபத்து தவிர்ப்பு….!!

செடி-கொடிகளுக்கு வைத்த தீ திடீரென கரும்பு தோட்டத்திற்குள் பரவியதால் 2 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள சடையால்பட்டி பகுதியில் சுமார் 5 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்கு அருகே இருந்த தேவையில்லாத செடி கொடிகளை வெட்டி அப்பகுதியினர் தீ வைத்தனர். அப்போது தீ திடீரென அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்குள் பற்றியது. மேலும் மள மளவென தீ பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தேனி தீயணைப்பு நிலையத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

உல்லாச கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து… 288 பயணிகள் தத்தளிப்பு..!!!

கிரீஸ் நாட்டிலிருந்து சுமார் 288 நபர்களுடன் யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பலானது திடீரென்று தீ பற்றி எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டிலிருந்து மத்திய தரை கடலில் உள்ள அயோனியன் கடலின் வழியே யூரோபெரி ஒலிம்பியா என்னும் உல்லாச கப்பலானது, இத்தாலி நாட்டிற்கு சென்றது. அதில் மொத்தமாக சுமார் 288 நபர்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, 4:30 மணிக்கு கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளுக்கு இடையில் இருக்கும் கோர்பு தீவிற்கு அருகே சென்ற கப்பலில் […]

Categories

Tech |