Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. வனப்பகுதியில் மரங்கள் சேதம்…. தேனியில் பரபரப்பு….!!

தைலாராமன் மலைப்பகுதியில் திடீரென தீ பற்றியதால் வனப்பகுதியில் இருந்த மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட தைலாராமன் மலை உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென மலை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீ வேகமாக பரவிய நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தால் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகளும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென்று பற்றிய தீ…. 50 மதிப்புள்ள கரும்புகள் சேதம்…. சோகத்தில் மூழ்கிய விவசாயி….!!

கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியில் பாலசுப்பிரமணி (வயது 63) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் பலன் அளிக்காததால் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தீப்பிடித்த வீடு…. பெரும் சேதம் தவிர்ப்பு…. அதிகாரிகள் நேரில் சென்று பார்வை….!!

மின் கசிவு ஏற்பட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் ராக்கம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது ஓட்டு வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை […]

Categories
உலக செய்திகள்

பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து …. 5 பேர் பலி …. தீவிர விசாரணையில் போலீசார் …..

 தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் ஹோன்சு  தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில்   பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல்50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன்  உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.இங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீடிரென தீ பிடித்து  தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை  விட்டு வெளியேறினர். மேலும் ஒரு சில தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் பரபரப்பு …!!காலனி கடையில் தீவிபத்து…!! 5 பேர் உயிரிழப்பு…!!

நேபாளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் நேபாள நாட்டில் டாங்  மாவட்டத்தில் துளசிபூர்  எனும் நகரில் காலணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 4 பேர் என  மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோரது  உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் சுஜிதா கட்டூன்  (வயது 13) ஹசன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெளியேறிய தீ…. தூக்கி வீசப்பட்ட ஊழியர்கள்…. மேலாளர் பரிதாபமாக பலி….!!

காகித ஆலை பிளாண்டில் நடந்த தீ விபத்தில் என்ஜினீயர் உள்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் பிளாண்ட் மூலம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நடைபெறும். இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டியையொட்டி சர்க்கரை ஆலையில் அரவை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மீண்டும் பணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த கார் …. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள் …. போலீஸ் விசாரணை….!!

ரோட்டில் வந்து கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் பெருமாள்சாமிக்கு   சொந்தமான காரில் தனது நண்பரான மாரியப்பன்  என்பவருடன்  சேரம்பாடி பகுதியில்  ஓட்டி சென்றுள்ளார். அப்போது  எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைபார்த்தது  காரில் இருந்த மாரியப்பன் மற்றும்  நாகராஜ் ஆகிய இருவரும் கீழே இறங்கி  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் … திடீரென நடந்த விபரீதம் …. விருதுநகரில் பரபரப்பு ….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ  விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமா பட்டாசு ஆலை அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகளை எரிக்கும் பணியில்  குபேந்திரன், தேவேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென  கழிவு பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீரென்று பற்றி எரிந்த தீ…. அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரென்று தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள சாமராஜ பேட்டை பகுதியில் 40-க்கும் அதிகமான பயணிகளோடு சென்று கொண்டிருந்த பேருந்து முன்பக்க இன்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகளை கீழே இறக்கியுள்ளார். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 40-க்கும் அதிகமான பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

விசைத்தறி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….!! பெரும் பொருட்சேதத்தால் பரபரப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரம் விசைத்தறி தொழிலுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த காதிபார் நகரில்  அமைந்துள்ள விசைத்தறி  தொழிற்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள விசைத்தறி அலகு முழுவதும் தீ பரவியதால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த […]

Categories
உலக செய்திகள்

ஏழைகள் வசிக்கும் குடியிருப்பில் கொடூர தீ விபத்து…. வெளியேற மறுக்கும் மக்கள்…. சிலி நாட்டில் பரபரப்பு….!!!

சிலி நாட்டில் இருக்கும் ஆல்டிபிளானோ என்னும் நகராட்சியில் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சிலி நாட்டில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், தீ விபத்து ஏற்பட்டு, 100-க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையானது. எனவே, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வீடுகள் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததால், தீ அதிவேகத்தில் பரவியிருக்கிறது. இந்நிலையில், அங்கு வசிக்கும் ஏழை மக்கள், அரசாங்கம் தங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். எனினும், […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. மீண்டும் ஒரு அதிர்ச்சி!…. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம்…. நிற்கதியாக நிற்கும் மக்கள்….!!!!

நேற்று முன்தினம் வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் என்ற பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1,200 குடிசைகள் எரிந்து சாம்பலானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து….!! துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது….!!

மும்பையில் விமானத்தை இழுத்துச் செல்லும் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் போது, விமானங்களை நகர்த்துவதற்காக ’புஷ்பக் டக்’ எனப்படும் வாகனம் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மும்பை விமான நிலையத்தில் இத்தகைய இழுவை வாகனத்தில் திடீரென தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பணியாளர்களின் துரித நடவடிக்கையால் தீ அணைக்கப்பட்டது. இழுவை வாகனத்திற்கு மிக அருகில் தான் மும்பையில் […]

Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் பயங்கரம்!”…. அகதிகள் முகாமில் கொடூர தீ விபத்து… தீக்கிரையான வீடுகள்….!!!

வங்கதேசத்தில் இருக்கும் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் கொடூர தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளது. வங்காளதேசம் மற்றும் மியான்மரின் எல்லைப் பகுதியில் ரோஹிங்கியா என்னும் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு 9 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில், காஸ்பஜார் என்ற முகாமில் நேற்று கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அதிக நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். எனினும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது. நல்லவேளையாக […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”….. அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து…. குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு….!!!

அமெரிக்காவில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா என்னும் மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ, அதன் பின்பு கட்டிடம் முழுக்க வேகமாக பரவியது. எனவே தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 நிமிடங்கள் போராடி தீயை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. திணறிய தீயணைப்பு வீரர்கள்…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்….!!

நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் பஞ்சு எரிந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்த்தை அடுத்துள்ள வெப்படை பகுதியில் தனியார் நூர்ப்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பலையில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்த உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் வெப்படை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் கோர தீ விபத்து….. எரிந்து சாம்பலான தளங்கள்… கைது செய்யப்பட்ட நபர்….!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் கேப்டவுன் என்ற நகரத்தின் நாடாளுமன்ற கட்டிடத்தில் கோர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் பழைய பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மூன்றாவது மாடியில் இருக்கும் அலுவலகங்களில் அதிகாலை நேரத்தில் பற்றி எரிய தொடங்கிய தீ, தேசிய சட்டமன்ற அறை வரை வேகமாக பரவியது. இதில் மேற்கூரை இடிந்து விழுந்ததோடு, கட்டிடத்தில் இருக்கும் ஒரு தளம் முழுமையாக எரிந்து தீக்கிரையானது. இந்த வரலாற்று […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் மரத்தால் நடந்த கொடூரம்…. பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன்…. பெரும் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 மகன்கள் மற்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெனிசுலாவில் உள்ள Bucks கவுண்டி பகுதியில் எரிக் கிங் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அதிகாலையில் அவர்கள் வீட்டிலிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் திடீரெண்டு தீப்பிடித்து மளமளவென எரிந்ததால், பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது வீட்டிலிருந்த எரிக் கிங்கின் மனைவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான கணினிகள்…. போலீஸ் விசாரணை…!!

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கணினிகள் எரிந்து நாசமாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடசேரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இருக்கும் ஒரு அறையில் கணினிகள் மற்றும் அறிவியல் உபகரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணினிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணினி அறையில் […]

Categories
உலக செய்திகள்

இது எப்படி நடந்துச்சுனே தெரியல…! எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேர்ந்த விபரீதம்…. 4 பேர் படுகாயம்….!!!!

அமெரிக்காவின் 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலமும், ஊழியர்கள் 3 பேர் ஹெலிகாப்டர் மூலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அவசர சேவைப் பிரிவினர் வந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: பள்ளியில் தீ விபத்து….  தமிழகத்தில் தொடரும் பரபரப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளித்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். அந்த அறையில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த […]

Categories
உலக செய்திகள்

“ஜப்பானில் பயங்கரம்!”…. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து….. மூச்சுத்திணறி பலியான மக்கள்…..!!

ஜப்பானில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 27 நபர்கள் மூச்சுத்திணறி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் ஒசாக்கா மாகாணத்தின் கிஷிமோடோ என்னும் நகரத்தில், இருக்கும் 8 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இக்கட்டிடத்தின், 4-ஆம் தளத்தில் இன்று காலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதன்பின்பு, கட்டிடம் முழுக்க தீ பரவியதில் பலர் தீயில் மாட்டிக்கொண்டனர். அதன்பின்பு தீயணைப்புத்துறையினர், அங்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். […]

Categories
உலக செய்திகள்

“ஹாங்காங்கில் பயங்கரம்!”…. 38 மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து….. 300 நபர்கள் தீயில் மாட்டிக்கொண்டதால் பரபரப்பு….!!

ஹாங்காங்கில் 38 மாடிகள் உடைய மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஹாங்காங் நகரில் இருக்கும் ஹாஸ்வே பே என்னும் பகுதியில் 38 மாடிகள் உடைய மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. அங்கு, உணவகங்கள், உலக வர்த்தக மையத்தின் கிளை போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டிடத்தின் மின் இணைப்பு அறையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதன்பின்பு, தீ வேகமாக கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல….! “ஜெட் வேகத்தில் பரவிய தீ”…. துடிதுடித்து பலியான குழந்தைகள்…. பிரபல நாட்டில் சோகம்….!!

துருக்கியில் 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு குழந்தைகள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள எசென்யுர்ட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெட் வேகத்தில் பரவிய தீயானது அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் வெளிநாட்டு குழந்தைகள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

‘யாருமே நினைச்சுக்கூட பாக்கல’…. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…. மீட்பு பணி தீவிரம்….!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் நன்சாங் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென 3. 40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

சட்டென பரவிய தீ…. ‘வெடித்து சிதறிய மசூதி’…. மீட்கப்படும் சடலங்கள்….!!

ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் பாலஸ்தீன முகாம்கள் அமைந்துள்ளன. அந்த முகாம்கள் அனைத்தும் ஹமாஸ் மற்றும் ஃபட்டாஹ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் துறைமுக நகரமான டயரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் நின்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அருகிலிருந்து மசூதிக்கு பரவியுள்ளது. குறிப்பாக அந்த மசூதியை ஹமாஸ் அமைப்பினர்  ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் கிடங்காக பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

பாம்பை விரட்ட இதையா செய்யணும்….? வீட்டையே கொளுத்திய நபர்…. பிரபல நாட்டில் பகீர் சம்பவம்….!!

அமெரிக்காவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் பாம்பை விரட்டுவதற்காக எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பூல்ஸ்வில்லேயில் அதிக விஷ பாம்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாள் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்போது அவர் அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருப்பதை மறந்து பாம்பை விரட்டுவதற்காக நெருப்பு புகையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக வீட்டில் உள்ள பொருட்களில் தீ பற்றிக் கொண்டதால் வீடு […]

Categories
உலக செய்திகள்

“குடோனில் ஏற்பட்ட தீ விபத்து!”… பெரும்பகுதி சேதம்… அதிர்ஷ்டவசமாக தப்பிய பணியாளர்கள்…!!

ஜப்பான் நாட்டின் ஒரு குடோனில் தீ பற்றி எரிந்து, பெரும்பகுதி சேதமான நிலையில், அதிர்ஷ்டவசமாக 100 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரத்தில், ஒரு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. அந்த சமயத்தில், குடோனில் 100 பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், நல்ல வேளையாக அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர். அதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த சுமார் 64 தீயணைப்பு வாகனங்களையும், ஒரு […]

Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் வீடு முழுவதும் பற்றி எரிந்த தீ!”.. 4 குழந்தைகள் பலி.. ஆஸ்திரேலியாவில் பரிதாப சம்பவம்..!!

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக காவல்துறையினருக்கு நள்ளிரவு நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், அதற்குள் அந்த வீடு முழுவதும் தீ பரவி மளமளவென எரிந்துள்ளது. அதன்பின்பு, வீடு மொத்தமாக சேதமடைந்து விட்டது. […]

Categories
உலக செய்திகள்

‘வைக்கோலால் கட்டப்பட்ட கூரை’…. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள்…. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருக்கும் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து பிரபல நிறுவனம் வெளியிட்டதில் ‘நைஜரில் இரண்டாவது பெரிய நகரம் மராடி ஆகும். அங்குள்ள பள்ளி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கூரையால் வேயப்பட்ட மூன்று மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வகுப்புகள் தீயில் கருகின. […]

Categories
தேசிய செய்திகள்

தீ விபத்து: பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு…. தலா ரூ.4 லட்சம் கருணைத்தொகை…!!!

மத்திய பிரதேசம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் நள்ளிரவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு 40 குழந்தைகளில் 36 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனையடுத்து நான்கு குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து…. 4 குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் கமலா மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 36 குழந்தைகள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிலிண்டர் வெடித்ததால் தான் என்று கூறப்படுகிறது. இந்த வார்டில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் தற்போது 36 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 20க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. இந்த திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இறந்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்… ஏற்பட்ட தீ விபத்து… 11 பேர் உயிரிழப்பு….!!

மராட்டிய மாநிலத்தில் அகமது நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 20 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவியது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நோயாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…. 12 பேர் பலியான சோகம்….!!

மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் எனவும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவில் பெட்ரோல் பங்கின் மீது டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்து.. 91 பேர் உயிரிழப்பு..!!

சீய்ரா லியோன் என்ற நாட்டில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டு 80க்கும் அதிகமான மக்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் இருக்கும் லியோனின் தலைநகரில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கின் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது தீ பற்றி எரிந்ததில் சுமார் 91 நபர்கள் தீயில் கருகி உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு  காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்கிற்கு அருகில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து… 10 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது, ஐசியு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நோயாளிகள் உட்பட 10பேர் தீயில் கருகியும், மூச்சுத்திணறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Ahmednagar district hospital […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி கொண்டாடும் போது ஏற்பட்ட தீ விபத்து…. சென்னையில் 51 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை….!!

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்தும் புத்தாடைகள் அணிந்தும் பொதுமக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் காரணமாக காயமடைந்தவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் 22 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவும் ஸ்டான்லி […]

Categories
உலக செய்திகள்

“ஒரு பெண்ணின் மறதியால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!”.. 46 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!

தைவான் நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பில் காவல்துறையினர் ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறார்கள். தைவானில் 13 மாடி கொண்ட குடியிருப்பில் ஒரு பெண்ணின் ஞாபக மறதியால் தீவிபத்து உண்டானதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறியிருக்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று காஹ்சியுங் என்ற நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு கடையில் விபத்து …6 பேர்உயிரிழப்பு ….இரங்கல் தெரிவித்த ராமதாஸ் ….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில், “சங்கராபுரத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சோகம்.! டெல்லி அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து…. 4 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!

டெல்லியிலுள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட  தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீடு அமைந்துள்ளது.. அந்த வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டின் மூன்றாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீயில் சிக்கிபரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… உடல் கருகி பலியான 4 பேர்… சோக சம்பவம்…!!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, பழைய சீமாபுரி  என்ற பகுதியில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீ […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி… “மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து”… ஒருவர் பரிதாப பலி!!

மும்பை அவிக்னா பார்க் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மும்பை கறி சாலை (Curry Road) அவிக்னா பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சரியாக இன்று காலை 11:55 அளவில் தீ விபத்து என்பது ஏற்பட்டிருக்கிறது.. தீ மளமளவென பரவி தற்போது கொழுந்துவிட்டு எரியும் நிலையில், கிட்டத்தட்ட 14 தீயணைப்பு வாகனங்களில் வந்திருக்கக்கூடிய தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்,, இதில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது,, […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து – தப்பிக்க குதித்தவர் பரிதாப பலி!!

மும்பையில் அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். விபத்திலிருந்து தப்பிக்க 19வது மாடியிலிருந்து கீழே குதித்தவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பிடித்த தீ… லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் சேதம்… விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்…!!

தலையணை நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்ததால் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள 5 வது வார்டு பகுதியில் மகபூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தலையணை, பஞ்சு மெத்தை ஆகியவை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தின் பணியாளர்கள் வழக்கம்போல பஞ்சுகளை கடையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தீப்பொறி பட்டு பஞ்சுகள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன ஒரே புகையா வருது”… ஓடும் காரில் திடீரென பிடித்த தீ…. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்…!!!!

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை நாவர்குளம் ரத்னவேல் நகரை சேர்ந்த குல் என்பவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது உறவினரின் காரை வாங்கிக்கொண்டு தனது மகளுடன் கடைக்கு ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று கார் எஞ்சினில் இருந்து புகை வர தொடங்கியது. இதனால் அச்சம் அடைந்த குல் அவரது மகளை அழைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஓடும் காரில் திடீரென பற்றி எறிந்த தீ… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை இராயப்பேட்டை அருகே, ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென்று கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனரும், அவருடன் இருந்தவரும் காரிலிருந்து உடனே  கீழே இறங்கினர். அதன் பின்னர் காரின் முன் பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… மின்கசிவு காரணமா….? தொடரும் விசாரணை…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதற்கிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையான நிலையில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில்…. ஏற்பட்ட தீ விபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு….!!

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவானில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கட்டிடத்தின் முதல் ஐந்து தளங்களில் அலுவலகங்களும் 7 முதல் 11 வரை உள்ள தளங்களில் மக்கள் வசிக்கும் வீடுகளும் உள்ளது. மேலும் அதிகாலை நேரத்தில் தீ பிடித்ததால் வீடுகளில் இருந்த மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் திடீர் தீ விபத்து…. 25க்கும் மேற்பட்ட பைக்குகள் எரிந்து நாசம்….!!

மும்பையில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையிலுள்ள நேரு நகரில் அமைந்துள்ள தம்ம சொசைட்டி என்கிற கூட்டுறவு சங்க வளாகத்தின் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் திடீரென பயங்கர தீ ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 25 இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகின.மோட்டார் வாகனங்களில் தீப்பற்றி இருந்ததால் அப்பகுதியே பெரும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டது. பின்னர் அங்கு […]

Categories

Tech |