Categories
உலக செய்திகள்

குடியிருப்பு பகுதியில் தீ விபத்து…. இரு இளம்பெண்கள் பலி…. பொதுமக்கள் அஞ்சலி….!!

கனடாவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.  கனடாவின் நோவா ஸ்கோடியா மாகணத்தில்  இரண்டுமாடி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து புரூக்ஸைட் தெருவின் குடியிருப்புக்கு நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் வந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது 2 நபர்கள் தீ விபத்தில் சிக்கி பலியானது உறுதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் தீ விபத்து…. எரிந்து நாசமான ஆவணங்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனையில் தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் இருக்கும் ஏ பிளாக் பகுதியில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பான் கருவி மூலம் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் நாசம்….. தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ…. 3 மணி நேர போராட்டம்…!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! திடீரென பற்றி எரிந்த விமான எஞ்சின்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரித்தானிய விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றின் எஞ்சின் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு வந்த சரக்கு விமானம் ஒன்று பிரித்தானியாவில் உள்ள East Midlands என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது அந்த விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது. இதற்கிடையே The Scottish Sun பத்திரிக்கை அந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விமானத்தின் பக்கவாட்டிலிருந்து டமார் என்ற […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்… நோயாளிகள் 9 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று ருமேனியா நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை ருமேனியா நாட்டின் கான்ஸ்டன்டா துறைமுக நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ருமேனியாவின் அவசரகால சூழ்நிலை ஆய்வாளர் ஒருவர் அனைத்து நோயாளிகளும் கான்ஸ்டன்டா மருத்துவமனையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதோடு தீயும் நள்ளிரவில் அணைக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே சுகாதார அமைச்சகம் இந்த விபத்து குறித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டலை பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் சாகுல் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த ஹோட்டல் திறக்கவில்லை. இந்நிலையில் திடீரென இந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹோட்டலில் […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN : அடுக்குமாடி குடியிருப்பில் தீ… 2 பெண்கள் பரிதாப பலி!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பன்னார்கட்டா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆவது மாடியில் 4 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.. எல்பிஜி கேஸ் லீக் ஆனதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில்… பயங்கர தீ விபத்து… பெண் ஒருவர் பரிதாப பலி..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பன்னார்கட்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீ காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!!

டெல்லி சிபிஐ வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள சிஜிஓ வளாகத்தில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் அடித்தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.. கட்டிடத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. Delhi: Fire breaks out […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. கொரோனாவிற்காக அமைக்கப்பட்ட மருத்துவமனை…. தீவிர விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

ஐரோப்பிய நாட்டிலுள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறி கட்டிடம் முழுவதும் பரவிய தீயினால் சுமார் 14 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக வடக்கு மாசிடோனியாவும் திகழ்கிறது. இந்த நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் மருத்துவமனையிலிருந்த ஆக்சிஜன் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சிறையில் பயங்கர தீ விபத்து.. கைதிகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு சிறைச்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் உட்பட 41 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாண்டன் என்ற மாகாணத்தில் இருக்கும் தங்கெராங்க என்ற சிறையில் மின்கசிவு ஏற்பட்டு, திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. தீ பற்றிய கட்டிடத்தில் 122 கைதிகள் இருந்துள்ளார்கள். எனவே உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பல மணி நேரங்களாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் கைதிகள் உட்பட 41 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ… அதிர்ச்சியடைந்த தொழிலாளி… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளி வீட்டில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி சோலை சொக்கலிங்கம் நகர் 4-வது தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டின் குளியலறையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN : 7 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து…. மும்பையில் பயங்கரம்….!!!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. போரிவலி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்து நெருப்பால் வானில் பல அடி தூரத்திற்கு கரும்புகை எழுந்தது. இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றன. அதில் ஒரு தீயணைப்பு வீரர்கள் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி… திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு… போலிஸ் விசாரணை…!!

தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள தே.ரெங்கநாதபுரத்தில் நித்யானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலரான இவர் தனக்கு சொந்தமாக மினி லாரி ஒன்றை தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அந்த மினி லாரி திடீரென நேற்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் லாரி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து […]

Categories
உலக செய்திகள்

‘அம்மா என்னை காப்பாற்றுங்கள்’…. தீ விபத்தில் சிறுவன் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தீ விபத்தில் சிறுவன் பலியானதால் அவனது குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு கூட்டுக் குடும்பம் வசித்து வருகின்றது. அந்தக் குடும்பத்தில் Remi Miguel Gomez Hernandez என்னும் 9 வயது சிறுவன் உட்படமொத்தம் 14 பேர்  வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ‘அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா’ என்று ஒரு அழுகுரல் கேட்டுள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர் முழித்துக்கொண்டுள்ளனர். இதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… 2 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.. பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர்..

Categories
உலக செய்திகள்

20 மாடி கட்டிடம் முழுவதும் தீயில் கருகி சேதம்.. தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கை.. 70 குடும்பங்கள் மீட்பு..!!

இத்தாலியின் மிலன் நகரில் இருபது மாடி கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து கட்டிடம் முழுக்க பரவியுள்ளது. இத்தாலி நாட்டின் மிலன் என்ற நகரத்தில் இருக்கும் 20 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. எனவே, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 50க்கும் அதிகமான தீயணைப்பு படையினர், 15 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர். மேலும், கட்டிடத்தில் இருந்த மக்களையும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. பிரச்சனையில் சிக்கிய பொதுமக்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

இங்கிலாந்திலுள்ள வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எழுந்த கரும்பு கையினால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் juno drive என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் பயங்கர வெடி சத்தத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிவிபத்தால் எழுந்த கரும்புகையை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் தலை சுற்றல் போன்ற மருத்துவ ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

நின்றுகொண்டிருந்த கப்பலில்…. தீடிரென ஏற்பட்ட தீ விபத்து…. வழக்கு பதிவு செய்த போலீசார்….!!

 நின்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உம் அல் குவைனில் அல் ரபா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இதில் வெளிநாட்டு கப்பல்கள், மீன்பிடி கப்பல்கள், படகுகள்  ஆகியவை வந்து நிற்கும் தளமாக உள்ளது. இதனையடுத்து மீன்பிடி மற்றும் சரக்கு ஏற்றிச் செல்வதற்காக அந்தத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிகரெட்டை பற்ற வைக்க முயற்சி செய்த போது தீ விபத்து ஏற்பட்டு வெல்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் காஜா மைதீன் என்ற வெல்டிங் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதிகாலையில் காஜா மைதீன் சிகரெட் பிடிப்பதற்காக லைட்டரை பற்ற வைத்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் காஜாமைதீன் மீது தீ பற்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பிகள்….. கொழுந்து விட்டு எரிந்த தீ….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை, குல்லமாகுட்டை போன்ற இடங்களில் உயர் மின்னழுத்த கம்பிகள் திடீரென அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அருகில் இருந்த விளை நிலங்களிலும் தீயானது வேகமாக பரவி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த முட்டைக்கோஸ் பயிர்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள்… அடுத்தடுத்து நேர்ந்த துயரம்… பிரபல நாட்டில் பயங்கரம்..!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளை கொண்ட குடும்பம் ஒன்று தாங்கள் வசித்து வந்த வீடு தீப்பிடித்து எரிந்ததனால் இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் Loyal Dunigan (2), Jabari Johnson (4), இரட்டையர்களான Nevaeh Dunigan மற்றும் Heaven (7), Deontay Dunigan (9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகளின் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5 குழந்தைகள்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… தாய்க்கு காத்திருந்த சோகம்..!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளை கொண்ட குடும்பம் ஒன்று தாங்கள் வசித்து வந்த வீடு தீப்பிடித்து எரிந்ததனால் இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் Loyal Dunigan (2), Jabari Johnson (4), இரட்டையர்களான Nevaeh Dunigan மற்றும் Heaven (7), Deontay Dunigan (9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகளின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… தீயில் கருகிய விதை நெல்கள்… 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டகை திடீரென தீப்பிடித்து எறிந்ததில் 2 லட்சம் மதிப்புள்ள வேளாண் கருவி மற்றும் விதை நெல்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கோமல் பகுதியில் உள்ள ஆதனூரில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டிற்கு அருகே உள்ள கொட்டகையில் குருவை சாகுபடி செய்வதற்காக 20 மூட்டை விதை நெல் வைத்திருந்துள்ளார். இதனையடுத்து அங்கு பம்புசெட் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீடுகளில் பற்றி எரிந்த தீ …. பொருட்கள் எரிந்து நாசம் …. காவல்துறையினர் விசாரணை….!!!

குத்தாலம் அருகே  3 வீடுகளில் ஏற்பட்ட  தீ விபத்து  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு மெயின் ரோட்டில் வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகிய  இருவரின் கூரை வீடுகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது இவர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீ எதிரே உள்ள சுரேஷ் என்பவரின் கூரை வீட்டிற்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது. இதில் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம் ,வீட்டு உபயோகப் பொருட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் தீ… அரசு ஆவணங்களில் எரிந்து சேதம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் நில அளவு துறை இயங்கி வருகின்றது. இந்த நில அளவைத் துறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காலை பணிக்கு வந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அறிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பல நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே தான் இருந்தேன்… திடீரென தீப்பிடித்த வீடு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைத்தொழிலாளியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் செல்வம்(55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வெளியே வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது குடிசை வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பதநீர் காய்ச்சும் தளவாடங்கள் போன்ற சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை தீவிபத்தில்… 64 பேர் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டிலுள்ள தென்பகுதியில் நஸ்ரியா என்னும் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து தீயானது மளமளவென வார்டு முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 64 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகின்றது. மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

நல்ல வேளையா இதுக்குள்ள நடக்கல…. கொழுந்துவிட்டு எரிந்த லாரி…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

சுரங்கப்பாதையின் வெளியில்  நின்று கொண்டிருந்த லாரி தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள யூரி மாநிலத்தின் வாஸன் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்கப் பாதையின் அருகில் நின்றுக்கொண்டிருந்த லாரி தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர்களோடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் எந்த வித உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும்  சுரங்கப்பாதைக்கு வெளியே […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் திடீர் பயங்கரம்… 52 பேர் உயிரிழந்த சோகம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

வங்காளதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ரூப்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஹசீம் ஜூஸ் தொழிற்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பலரும் விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக மேல்தளத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தபோது பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆலையில் ஆறு தளங்கள் இருந்தும் அவசர காலத்தில் வெளியேறுவதற்கான எந்த வழிகளும் இல்லை. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! 52 பேரா…? திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணிகள்….!!

வங்காளதேசத்தில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 52 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காள தேசத்தின் தலைநகரில் 6 தளங்களைக் கொண்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான ஹஸிம் ஜூஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு …. கடல்நீரில் கொளுந்து விட்டு எரிந்த தீ …. வெளியான வீடியோ காட்சி ….!!!

மெக்சிக்கோவில் கடலுக்கடியில் ஏற்பட்ட வெடிப்பால் எரிமலை வெடிப்பை போன்று கடல்நீரில் தீ கொப்பளித்துக்கொண்டிருந்தது. மெக்சிக்கோ வளைகுடாவில்அமைந்திருக்கும் அந்நாட்டின் நிறுவனமான  பெமெக்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வயலின் அருகே கடலுக்கடியில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்  தீ கொளுத்துவிட்டு எரிய  தொடங்கியது . இந்த விபத்து கடலுக்கடியில் உள்ள பைப் லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக  எரிவாயு கசிவு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 கப்பல்களைக் கொண்டு எரிந்து […]

Categories
உலக செய்திகள்

என்ன…! கடல்ல தீ எரியுதா…? 5 மணிநேரம் போராடிய வீரர்கள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கடியில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீருக்கடியில் இருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலின் மேற்பரப்பில் வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடலின் மேற்பரப்பில் தீப்பிடித்த இடத்திற்கு சற்று அருகே எண்ணெய் எடுக்கும் இடம் அமைந்துள்ளது. இதனையடுத்து தீப்பற்றி எரிந்த இடத்திற்கு தீயணைக்கும் படகுகள் […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! ரயில் நிலையத்தில் திடீர் பயங்கரம்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

லண்டனில் உள்ள ரயில்வே நிலையம் ஒன்றின் அருகே எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள நியுவிங்டன் எனும் பகுதியில் அமைந்துள்ள எலிபண்ட் அன்ட் காசல் ரயில் நிலையத்தின் அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அருகிலிருந்த 6 கார்கள், 3 வணிக வளாகங்கள், தொலைபேசி பெட்டி ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 100 தீயணைப்பு வீரர்களும், 15 தீயணைப்பு வண்டிகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல …. திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து …. பிரபல நாட்டில் பரபரப்பு …!!!

ஹங்கேரி நாட்டில்  புயல் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 படகுகள் தீயில் எரிந்து கருகியது. ஹங்கேரி நாட்டில் அபர்தீன் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் தீ பற்றி எரிந்தது . இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமானங்கள், படகுகள் மூலம் சுமார் 6 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பள்ளியில் ஏற்பட்ட விபரீதம்… மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

சீனாவில் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் இயங்கி வரும் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் நேற்று காலை பயிற்சிக்காக 34 மாணவ, மாணவியர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த தற்காப்பு கலை பள்ளி கூடத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். இறந்தவர்களில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை கடலில் பயணித்த சரக்கு கப்பலில் தீ விபத்து.. கடற்படை வெளியிட்ட தகவல்..!!

இலங்கை கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், சரக்கு கப்பலான MSC Messina, நேற்று முன் தினம், சிங்கப்பூருக்கு செல்ல கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது Great Basses Reef என்ற கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 480 மைல் தூரத்தில் பயணித்த போது திடீரென்று கப்பலில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் கப்பலின் எஞ்சின் அறைக்கும் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SAR Container ship #MSCMessina with […]

Categories
உலக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்காப்பு கலை மையத்தில் பயங்கர தீ விபத்து..!!

சீனாவில் உள்ள தற்காப்பு கலை மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஹெனான் என்ற மாகாணத்தில், Zhenxing என்ற தற்காப்பு கலை மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் காயங்களுடன் மீட்கப்பட்ட 16 நபர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அந்த தற்காப்புக்கலை மையத்தில் பயிலும் குழந்தையின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்ல வேள யாரும் இல்ல… எல்லா பொருளும் போச்சு… திவிர விசாரணையில் தீயணைப்புத் துறையினர்…!!

மின் கம்பத்திலிருந்து வந்த தீ பொறி காரணத்தால் அருகில் இருந்த தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கெரகோட அள்ளி பகுதியில் வசிக்கும் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பாய், மெத்தை, தலையணை ஆகிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 15-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியதால் அருகிலிருந்த மின் கம்பத்தில் திடீரெனத் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ…. கட்டுக்குள் கொண்டு வருவார்களா படைவீரர்கள்…? புதிய திட்டத்தை தீட்டும் பொதுமக்கள்….!!

ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திட்டம் தீட்டியுள்ளார்கள். அமெரிக்க நாட்டிலிருக்கும் சிகாகோ மகாணத்தில் ரசாயன திரவங்கள், க்ரீஸ் பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தொழிற்சாலையில் […]

Categories
உலக செய்திகள்

3 அடுக்குமாடியில் கேட்ட அலறல் சத்தம் ….துணிச்சலுடன் செயல்பட 3 பேர் ….பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!!!

ரஷ்யாவில் 3 அடுக்குமாடி கட்டிடத்தில்  திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது . ரஷ்யாவில் 3 அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள்  வீட்டின்  வாசல் வழியாக வெளியேற முடியாமால் மாட்டிக்கொண்டனர். அவர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டதால் , பயத்தில் அலறி கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த 3 பேர் கட்டிடத்தில் இருந்த குழாய் வழியாக  ஒருவர் பின் ஒருவராக ஏறி அங்கிருந்து ஜன்னல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடிரென நடந்த விபத்து… சேதமடைந்த இயந்திரம்… தீயை கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்தில் இயந்திரம் எரிந்து சேதமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் சாலையில் மணி என்பவர் சொந்தமாக தீப்பெட்டி ஆலை வைத்து செயல்படுத்தி வருகிறார். அந்த ஆலையில் இயந்திரம் மூலம் தீப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து நேற்று மதியம் 1.30 மணி அளவில் தீக்குச்சிகள் தயாரிக்கும் இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து… மளமளவென பற்றிய தீ… காவல் நிலையத்தில் பரபரப்பு…!!

காவல் நிலையத்தில் மின்கசிவால் 50-க்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் எரிந்து நாசமாகி விட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே தற்காலிகமாக காடம்பாடி பகுதியில் ஓட்டு கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் உள்ள மற்றொரு அறையில் அரசு திட்டத்தின் கீழ் விலையில்லா கிரைண்டர்கள், பயனில்லாத பழைய பொருட்கள் மற்றும் கொரோனா ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களின் இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை அங்கு வைத்துள்ளனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ… 7 பேர் பலி… 10 பேர் மாயம்…!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 7 பேர் பலியாகி உள்ளனர். மராட்டிய மாநிலம் புனே நகரில் என்ற கொட்டாவடே படா பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனத்தில் திடீரென தீ பிடித்தது. இதில் 37 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று 20 பேரை மீட்டனர். அதன் 7 பேர் பலியாகிவிட்டனர். 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில்… 8 பேர் பலி…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் என்பவரின் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் தீ மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது. 7 பேர் படுகாயம் அடைந்தனர். 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் பற்றி எரிந்த நெருப்பு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்….!!

ஹோட்டலில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டம் நங்கநல்லூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ரவிச்சந்திரனுக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரவிச்சந்திரன் ஹோட்டலுக்குள் சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டிகளில் இருந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கரம்… தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணி… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஈரானி கடற்படைக் கப்பல் பாரசீக வளைகுட கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானி கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதில் பாதுகாப்பாக கப்பலில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் பார்ஸ் செய்தி நிறுவனம் அந்த விபத்தில் ஏற்பட்ட தீயை முழுவீச்சில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கடற்படை அறிக்கையை மேற்கோளிட்டு தகவல் வெளியிட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீடிரென தீப்பிடித்த நாட்டுப்படகுகள்… விபத்திற்கான காரணம் குறித்து… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

ராமேஸ்வரத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டுப்படகுகள் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் படகுகள் அனைத்தும் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பெனிட்டோ, போஸ்கோ ஆகிய 2 பேருக்கு சொந்தமான நாட்டுப்படகுகள் கரையோரம் நிறுத்தியிருந்த நிலையில் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்… திணறிய பொதுமக்கள்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் நள்ளிரவில் குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம் நகர் பவர் ஹவுஸ் அருகில் நகராட்சி பகுதியில் நள்ளிரவில் குப்பை கிடங்கு ஒன்று மளமளவென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

19 மாடி கட்டிடத்தில் திடீரென்று பற்றி எரிந்த தீ.. வெளியான பதற வைக்கும் வீடியோ..!!

லண்டனில் 19 மாடிக்கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனில் பாப்பலரில் இருக்கும் 19 மாடி கட்டிடத்தில் உள்ள 8,9 மற்றும் 10 போன்ற தளங்களில் இருக்கும் வீடுகளில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட தளங்களில் இருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டதாக தெரிவித்துள்ளனர். Fire tears through a tower block in east London pic.twitter.com/gjvpT3Ahue — The Sun (@TheSun) […]

Categories

Tech |