தூத்துக்குடி மாவட்டத்தில் ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீ பிடித்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலை அண்ணா புது தெருவில் சிங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகன் ஆனந்த்(27) ஒரு ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று மலையில் பழங்கோட்டை ரோட்டில் உள்ள தனது ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆனந்த் தனது நண்பரை பார்ப்பதற்காக கரடிகுளம் […]
Tag: தீ விபத்து
தென்காசியில் மின்னல் தாக்கி இரும்பு கடை தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்குந்தர் பகுதியில் சுரேஷ்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இரும்பு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவர் கடைக்கு பக்கத்தில் ஒரு வேப்பமரம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை இரவு நேரத்தில் அப்பகுதியில் பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அந்த கடையின் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் திடீரென […]
குஜராத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில் 18 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பருச் நகர் உள்ள கொரோனா சிகிச்சை மையமான நலன்புரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 அளவில் திடீரென கொரோனா வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் இருந்த சுமார் 50 கொரோனா நோயாளிகள் தீ விபத்து ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் சிலர் அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து […]
கர்நாடகாவில் ஐசக் என்பவரின் நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அம்மாநில அரசு அந்த நூலகத்திற்கு 8243 புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரில் சேர்ந்த சையத் ஐசக் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கடின உழைப்பின் மூலம் ஒரு நூலகம் ஒன்றை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி நூலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ விபத்தில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளது. […]
திண்டுக்கல்லில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து சென்றதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் இறக்கம் அருகே நேற்று முன்தினம் காலையில் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். அதன் பின் சிறிதுநேரத்தில் அப்பகுதி முழுவதும் தீ பரவியது. இதனால் அந்த சாலை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதன்பின் இந்த […]
ஈராக் மருத்துவமனையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தினால் கொ ரோனா நோயாளிகள் 82 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென்று நேற்று ஆக்சிஐன் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. மேலும் அந்த தீ வேகமாக மருத்துவமனை முழுவதும் பரவி கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத தீ விபத்தில் […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அஞ்சுகோட்டையில் ஷேக்ஆசிப்கான் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 21-ஆம் தேதி உறவினர்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கார் தேவகோட்டை தாலுகா வெண்ணியூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்தது. இதனால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கி விட்டனர். அப்போது கார் […]
மராட்டிய மாநிலத்தில் சிறப்பு கொரோனா மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே வருகிறது .கடந்த சில நாட்களில் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் சிறப்பு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக வருகிறது. அந்த வகையில் பல்கார் மாவட்டம் வாசை என்ற பகுதியில் […]
கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் லாரி டிரைவர் குடிபோதையில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6-ஆம் தேதி தனது கூரை வீட்டில் குடி போதையில் தீ வைத்துள்ளார். அதில் வீடு முழுவதும் மளமளவென்று பற்றி எரிந்தது. அதனை கண்ட அக்கம் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பங்காரு நாயுடு. இவரது பிளாட்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தார். காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் பங்காரு […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடந்த 9-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காட்டு நாயக்கன் தெருவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 வீடுகள் நாசமாகின. மேலும் வீடுகளில் இருந்த மின்விசிறி, டிவி, சமையல் பாத்திரங்கள், செல்போன், பாடப்புத்தகங்கள், துணிகள், வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டுகள், ஆதார் மற்றும் பீரோவில் இருந்த நகை, […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பங்காருநாயுடு அவரது மனைவி நிர்மலா மற்றும் அவர்களது 2 மகன்கள் தீவிபத்தில் உயிரிழந்துள்ளனர். பங்காருநாயுடு குடும்பத்தை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் நார் மில்லில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.ஆர். தோப்பூர் பகுதியில் நார்மில் ஒன்று நீண்ட வருடமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நார் பண்டல்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நார்மில் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீடிரென சாலையோரத்திலுள்ள புளியமரங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் சாலையோரத்தில் புளிய மரங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த புளியமரத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 5 ஆயிரம் கோழிகள் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கருகி செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியசாமி என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவர் 5 ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி கோழி பண்ணையில் சமீபத்தில் வளர்த்து வந்தார். இந்நிலையில் கோழிப்பண்ணையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த தீ அனைத்து இடங்களிலும் மளமளவென பிடித்து பரவியது. இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துவாடா என்ற இடத்தில் காகிதம் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தீ கிடங்கு முழுவதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சேலம் மாவட்டத்தில் பஸ் பட்டறை தீடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பேருந்து பட்டறை ஒன்று கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென பேருந்து பட்டறை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பட்டறை உரிமையாளருக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]
ரஷ்யாவின் Blagoveschensk எனும் இடத்தில் அமையப்பெற்றுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் 8 மருத்துவர்களும் செவிலியர்களும் இணைந்து நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர். அச்சமயம் திடீரென மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் வெளியில் வர மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தங்களது […]
ரஷ்யாவில் ஒரு மருத்துவமனையில் நோயாளிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்த போது மருத்துவமனை தீ பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் ஆபத்து நிறைந்த பைபாஸ் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது நோயாளியினுடைய மார்பு மருத்துவர்களால் வெட்டி திறக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த மருத்துவமனையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் உடனடியாக மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் மருத்துவர்கள் உட்பட அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த தலைமை மருத்துவர் Valentin […]
கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமம் அருகே வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் அடுத்தடுத்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமம் அருகே நேற்று முன்தினம் காலையில் திடீரென வனப்பகுதியில் தீப்பிடித்தது. அதில் அங்குள்ள செடிகள், மரங்கள் மற்றும் வனவிலங்குகள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் டிக்சல் பகுதியை சேர்ந்த கர்ஜாத்-நெரல் சாலையில் ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். உயிரிழந்த […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள பிரம்மன்படா உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனந்த மௌலே என்பவரின் வீட்டில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது . அதிகாலை 2 மணி அளவில் தனது மனைவி நான்கு குழந்தைகளுடன் வீட்டில் […]
கனடாவில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வன்கூவர் பகுதியில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதி ஒன்றில் மார்ச் 30ஆம் தேதியன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள இரண்டு தங்கும் விடுதியில் தீப்பற்றி எரிந்ததுள்ளது. இதனால் அங்கு இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்கும் […]
கொடைக்கானலில் நேற்று இரவு வனப்பகுதியில் திடீரென பல ஏக்கர் பரப்பளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலை அடுத்த கோவில்பட்டி, புலியூர் அருகே தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகி நாசமானது. மேலும் வன விலங்குகளும் அங்கிருந்து தப்பி ஓடினர். கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீ பின் பல ஏக்கர் பரப்பளவில் பற்றி […]
சம்பா மாவட்டத்தில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் ஒரே வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டைச் சுற்றியும் தீ பரவியதால் பல விலங்குகள், நெருப்புக்கு இரையாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் […]
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ,நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா தீவு பகுதியில் , பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. நேற்று திடீரென்று சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது எண்ணெய்யை சேமித்து வைத்துள்ள டேங்க்களில் தீ பற்றிக்கொண்டு மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தை பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து […]
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் Balongan என்ற பகுதியில் Pertamina என்ற அரசின் நிறுவனம் நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இந்த நிலையம் திடீரென்று கடும் தீ விபத்திற்குள்ளானது. அந்த சமயத்தில் தீப்பிழம்பு உருவாகி மிக உயரத்திற்கு சென்றி மளமளவென எரிந்துள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகியுள்ளது. இந்த தீ விபத்து கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் […]
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலைப்பாதையில் ரப்பர் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மவுலானா முகமது அலி ஜின்னா தெருவில் அப்துல்சமது (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சென்னை தாம்பரத்திலிருந்து லாரியில் பொருள்களை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி ரப்பர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடந்த 25-ஆம் தேதி கோட்டயம் நோக்கி லாரியில் அப்துல்சமது […]
ரோகிங்கியாஅகதிகள் முகாமில் எதிர்பாராமல் நடந்த தீ விபத்தால் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வங்கதேச பகுதியில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த முகாமில் இருந்த அகதிகளை மிகவிரைவாக வெளியேற்றினர். அதற்குள் தீ தீவிரமாக பரவியதால் முகாமில் உள்ள கூடாரங்களில் அகதிகள் சிலர் சிக்கிக்கொண்டு தவித்தனர். மேலும் இந்த தீ விபத்து இரவு வெகுநேரம் வரை நீடித்த பிறகும் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தீக்கிரையாயின. இதனிடையில் தீயில் கருகிய கூடாரங்களில் […]
நியூயார்க்கில் உள்ள முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஸ்பிரிங்வாலே என்ற பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கே ஆதரவற்ற வயதானவர்கள் நிறைய பேர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென அந்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் இந்த தீயினால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து […]
வடுகம்பளையத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகம்பாளையம் பகுதியில் திம்மாசி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
வங்கதேசத்தில் 5000 ரோஹிங்கியா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்த அகதிகள் முகாமில் தீ விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள உக்கியாவில் பலுகாலி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இந்த முகாமில் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் மாயமானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. Massive blaze in the #Rohingya #refugee camps Video: […]
சதாப்தி விரைவு ரயிலில் மீண்டும் புகை வர தொடங்கியதால் ரயில்வே துறை அலுவலர்கள் அந்த பெட்டியை அவசரஅவசரமாக கழட்டி விட்டனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ரயில் நிலையத்தில் லக்னோ செல்லும் சதாப்தி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அதில் இருந்து கரும்புகை வருவதை தொடர்ந்து பயணிகள் ரயில்வேக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்க முயற்சித்தனர். தலைமை தீயணைப்பு அலுவலர்கள் சுனில் […]
தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பலிலிருந்து 51 பணியாளர்களை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர். இத்தாலியிலிருந்து கிளம்பிய சொகுசு கப்பல் கிரீஸில் உள்ள Corfu தீவிற்கு மார்ச் 1ஆம் தேதி வந்தது. சென்ற 2 வாரங்களாகவே அந்த கப்பல் Corfu தீவில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. 51 பணியாளர்கள் கப்பலுக்குள் இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று அந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு […]
மயிலாடுதுறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானதில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கீழவெளி கிராமத்தில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தராம்பாள் என்ற மனைவியும், ராஜேந்திரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தங்கராசின் மனைவி சுந்தராம்பாள் ஒரு கூரை வீட்டிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஒரு கூரை வீட்டில் அருகருகே வசித்து […]
கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதில் 13 வது மாடியில் நேற்று மாலை 6 மணி அளவில் தீ ஏற்பட்டது. பின்னர் அந்த தீ மளமளவென பரவி பிற அடுக்குகளுக்கும் பரவியது. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் […]
சமையல் செய்தபோது கேஸ் வெடித்து தீ பரவி வீடு எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் லைட் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் பிரவீனா. இவர் வீட்டின் சமைப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்து சமைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. குடிசை வீடு என்பதால் வேகமாக பரவியது. தீயானது அருகிலுள்ள வீட்டிற்கும் பரவி எரிந்தது. இதனால் இரு வீடுகளும் பற்றி எரிந்தன. […]
தீ விபத்தில் சிக்கி கொண்ட தாய் தனது குழந்தைகளை காப்பாற்ற துணிச்சலாக முடிவெடுத்து செய்த செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியதால் வீட்டின் ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியே வரத் […]
குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் உள்ள ஜகாதியாவில் வேளாண் ரசாயன நிறுவனமான UPL லிமிட்டெட் நிறுவனத்தினுடைய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து யூபிஎல் நிறுவனம் கூறுகையில், “இந்த தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானதாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 5 தொழிலாளர்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆலையில் வைக்கப்பட்டிருந்த சால்வெண்ட் எனப்படும் கரைப்பு ரசாயனம் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் பகுதியில் சனிக்கிழமை அன்று மதிய வேளையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஹொனலுலு நகரை நோக்கி பயணிகளுடன் இயக்கப்பட்டது.இந்த விமானத்தில் 231பயணிகளும் மற்றும் 10 விமான பணியாளர்களும் இருந்தன . இந்த விமானம் 15,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று இஞ்சின் ஒன்றில் தீப்பற்றிக் கொண்டது.இதன் காரணமாக அந்த விமானம் விரைந்து […]
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்ததால் அதன் பாகங்கள் நகரம் முழுவதும் கீழே விழுந்து சிதறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Denvar விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 விமான குழு உறுப்பினர்களுடன் Honalulu என்ற பகுதிக்கு United 328 என்ற விமானம் புறப்பட்டது. அப்போது நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் எதிர்பாராதவகையில் திடீரென தீ பற்றி எரிந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் வலதுபுற Engine தீப்பற்றியதால் அதிலிருந்து சிதறிய பாகங்கள் […]
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி பகுதியில் பேகம்பூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார் . இவர் குடைபாறைப்பட்டி என்ற இடத்தில் சேம்பர் லயன் தெருவில் பஞ்சு மில் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். நேற்று மாலை நேரத்தில் தொழிலாளர்கள் மில்லில் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றிகொண்டது . தீ பரவியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. தொழிலாளர்கள் […]
நாமக்கல் மாவட்டத்தில் மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கலில் சுந்தரம் என்பதால் குடோன் வைத்துள்ளார். அவருக்கு சொந்தமான 15 மஞ்சள் மூட்டைகள் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றியது. உடலின் ஒரு பகுதியில் மட்டும் பற்றிய தீ, குடோன் முழுவதிலும் பரவி மளமளவென எரிந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாகவும், உடலின் […]
கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு கேஸ் சிலிண்டரை அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை சேர்ந்த கபீர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கபீரின் மனைவி பசிலா மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரவிபுதூர்கடை யில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்ததில் சமயலறையிலிருந்து திடீரென்று தீ பிடித்தது, அக்கம்பக்கத்தினர் உடனே குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு […]
கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இயங்கிவரும் மருந்து நிறுவனங்களில் இதுவரை நடந்த தீ விபத்துகளின் விவரம் பின்வருமாறு: 1. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள விந்தியா ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம் 2. 2020 ஆம் ஆண்டு ஜூலை 14 விசாகப்பட்டினத்தில் உள்ள ராம்கீ சிஇபிடி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காடில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகிறது. அதில் எண்ணெய் உற்பத்தி, டயர் உற்பத்தி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில்,தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு […]
10 பிஞ்சு குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென அந்த மருத்துவமனையில் பிஞ்சுக் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பலத்த தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பத்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தது. மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் பிரமோத் கண்டெண்ட் கூறுகையில், “அதிகாலை 2 […]
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் தீடிரென தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அஸ்ர் அல் அமர் என்ற மருத்துவமனை உள்ளது. இது மத்திய கெய்ரோவின் வடகிழக்கில் 19 மைல் தொலைவிலிருக்கும் எல் ஒபூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் […]