Categories
உலக செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத்தீ…. வேகமாக பரவுவதால்…. மரம், செடிகள் நாசம்…!!

கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் தீடீரென தீப்பற்றி எரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியின் காட்டு பகுதிகளில் திடீரென தீ பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீப்பற்றி எரிவது அடிக்கடி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவுவதால் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மரம், செடி மற்றும் கொடிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எண்ணெய் ஆலையில் தீ விபத்து… போராடும் 20 தீயணைப்பு வீரர்கள்…!!

கடலெண்ணெய் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஈரோடு அடுத்து இருக்கும் வாய்க்கால்மேடு பகுதியில் வசித்து வருபவர் தனசேகர். இவர் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கடலை எண்ணெய் உற்பத்தி ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென பாய்லரில் இருந்து தீ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு பரவியதை தொடர்ந்து எண்ணெய் ஆலை […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் தீ விபத்து…. உடுத்திய உடைகள் தான் மிச்சம்…. கண்ணீருடன் குடும்பம்….!!

குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உடைமைகளை இழந்து மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள துர்காவ் என்ற மண்டலத்தில் Gaunter Saucen பகுதியில் பட்டறையுடன் கூடிய ஒரு குடியிருப்பு இருந்துள்ளது. இக்குடியிருப்பு கடந்த திங்கட்கிழமை அன்று பகலில் தீ பற்றி எரிந்தது இதனால் அந்தப் பட்டறையும் குடியிருப்பும் மொத்தமாக கருகி சாம்பல் ஆனது. இதில் பல நூறு ஆயிரம் பிராங்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காரணத்தை தெரிந்துகொள்ள காவல் […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்…”காரில் ஏற்பட்ட திடீர் தீ” கொளுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு..!!

பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் சேர்ந்த மல்லிகார்ஜுனா இன்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது விநாயகர் கோயில் அருகே திடீரென்று கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரை விட்டு மல்லிகார்ஜுனா கீழே இறங்கியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி”… மண்ணெண்ணெய் விளக்கால் ஏற்பட்ட கோர விபத்து..!!

மண்ணெண்ணெய்  விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளி பகுதியை  சேர்ந்தவர் 80 வயதுடைய  கோவிந்தம்மாள். இவரது  கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய்  விளக்கு தவறி  மூதாட்டி மீது விழுந்ததால் அவரது உடல் தீ பிடித்துக்கொண்டது. இதனால் அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

காப்பகத்தில் தீ விபத்து…! ”11 பேர் கருகி உயிரிழப்பு” ரஷ்யாவில் சோகம்…!!

ரஷ்யாவில் ஓய்வு பெற்ற முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ரஷ்யா பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் இஷ்புல்தினோ கிராமத்தில் முதியோர் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தில் 57 முதல் 80 வயதுடைய 15 முதியவர்கள் தங்கிவந்துள்ளனர். அங்கு நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் காப்பக ஊழியர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த 11 பேர் இடிபாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ… மளமளவென பரவியதால்… 5 பேர் பலி ..!!

குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்… மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… புகை மண்டலமாக மாறிய பெங்களூரு…!!!

பெங்களூருவில் உள்ள வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பல் ….!!

கிருஷ்ணகிரி சீனிவாசன் தெரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி காவல்துறையினர் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Categories
தேசிய செய்திகள்

ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ… 12 பேர் பலி… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

அகமதாபாத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே ரசாயன கிடங்கு ஒன்று இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ… வெடித்து சிதறிய பட்டாசுகள்… 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள குசிநகர் மாவட்டம் கப்தன்கஞ்ச் என்ற பகுதியில் ஒரு பட்டாசு குடோனில் இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த உயர் ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மூன்று பேர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் அருகே வீட்டில் பட்டாசு தயாரிப்பு – 2 பேர் உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பள்ளிபாளையம் அருகே உள்ள கொள்ள பாளையத்தில் தோட்டம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில்  ரங்கராஜன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது நண்பர்களுக்கும் சேர்த்து வீட்டில் பட்டாசு வாங்கி வைத்து இருந்தார். இந்த நிலையில்  வீட்டில் இருந்து திடீரென நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டின் உரிமையாளர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பட்டாசு கடையில் தீ விபத்து – வெடித்து சிதறிய பட்டாசுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டி குன்னத்தூர் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேல் கமல் பாஷா பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தற்போது தீபாவளி பண்டிகைக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுவகையிலான பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி ஜவுளி கடை… திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த ஆடைகள்…!!!

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. சிவகாசி பேருந்து நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திருச்சி முத்தாநத்தம் என்ற பகுதியை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடங்கள் எதுவும் அமைக்கப்படாமல்,காலி இடத்தில் கடைகள் மற்றும் தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரையில் இந்த ஜவுளிக்கடை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை வர உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. கான்பூரை அடுத்த மந்தனாவில்  செயல்பட்டு வரும்  தொழிற்சாலையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. ரசாயனம் நிரப்பி வைக்கப்பட்ட டிரம்கல் வெடித்து சிதறி 100 அடிக்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. நிகழ்வு இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் […]

Categories
உலக செய்திகள்

சீனா கேளிக்கை பூங்கா… திடீரென ஏற்பட்ட தீ… 13 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சீனாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசிய தினம் நேற்று முன்தினம் சீனா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதனால் நேற்று முன்தினம் தொடங்கி எட்டு நாட்கள் வரை தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிப்படைந்து உள்ள பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் இந்த விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐசிஎப் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து…!!

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. சென்னை வில்லிவாக்கம் அடுத்து நியூ ஆவடி சாலையில் உள்ள  ஐசிஎஃப் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில் கிடங்கில் இருந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கு தேவையான அனைத்து எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சோகம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் சிக்கி பலி…!!

சேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகேயுள்ள நரசோதிபட்டி பகுதியில் அன்பழகன் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அன்பழகனின் வீடு திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

கிரேண்டர் நொய்டா தீ விபத்து… பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்…!!!

கிரேண்டர் நொய்டாவில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. உத்திரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை மின் நிலையம் இருக்கின்றது. அங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மளமளவென தீ வேகமாக பரவியதால் ஊழியர்கள் அந்த வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து…!!!

கொழும்புவில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் லிபர்டி சுற்று வட்டத்தை அடுத்து உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வணிக வளாகத்தில் உள்ள பொருள்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. வணிக வளாக பகுதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து தீப்பரவல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 2 பேர் பலியான சோகம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கெமிக்கல் ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 2 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலி ….!!

கர்நாடகாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சித்ரா துர்கா மாவட்டம் அருகில் ஹிரியூர் என்ற இடத்தில் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்தில் தீப்பற்றியது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து கீழே இறங்க முயற்சித்தனர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் […]

Categories
உலக செய்திகள்

கொழுந்துவிட்டு எரியும் பிரித்தானியா… தீயை அணைக்க பெரும் போராட்டம்…!!!

பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தால் உருவாகிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பிரித்தானியாவில் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் West Midlands தீயணைப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த கரோனா மையத்தில் இன்று (ஆக.09) அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சிகிச்சை மையம் முழுவதும் அடர்த்தியான புகை பரவியது. இதனால் கரோனா நோயாளிகள் பீதியடைந்தனர். இருப்பினும், அப்பகுதிக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீப்பெட்டிகள் வைக்‍கப்பட்ட குடோனில் தீ விபத்து ….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அய்யம்பட்டியில் மாரிச்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தயார் செய்யும் ஆலையில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் சடையம்பட்டியில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் வாகனங்கள் இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த கிடங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து…. கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி…. உறவினர்கள் பரிதவிப்பு….!!

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் இருக்கும் இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் திடீர் பயங்கர  தீ விபத்தில் மாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் உயிரிழப்பு..!!

அகமதாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நவரங்புராவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று  அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.. இந்த பயங்கர தீ விபத்தில் மருத்துவமனை நோயாளிகள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனிடையே தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இந்த தீ விபத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து.. 5 லட்சம் மதிப்புள்ள காலணி பஞ்சுகள் எரிந்து நாசம்…!!!

தனியார் தொழிற்சாலை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலனி பஞ்சுகள் எரிந்து சேதமாகி உள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பஞ்சு குடோன் ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் உள்ளது. இந்த பஞ்சு குடோனில் திடீரென்று அதிக அளவில் கரும்புகை வெளிவந்ததை அக்கம்பக்கத்தினர் உடனடியாக பார்க்க, ஆம்பூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின் கம்பியில் உரசியதால் பற்றிய தீ… 2 லாரி… 1பைக் எரிந்து நாசம்….!!

மின்சார கம்பியால் கண்டெய்னர் லாரியில் பற்றிய தீ 2 வாகனங்களுக்கு பரவ தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அவரது கண்டெய்னர் லாரி பழுதடைந்ததால் சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் இருக்கும் வாகன பழுது நீக்கும் கடைக்கு நேற்று மாலை கொண்டு சென்றுள்ளார். வாகனத்தை கடையில் நிறுத்திய சமயம் கடையின் மேலே இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி கண்டெய்னர் மேல் உரசியதால் லாரியில் மின்சாரம் பரவி டயரில் […]

Categories
மாநில செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு..!

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு செல்லும். இந்த விரிவாக பணியில், பெல்ட் செல்லும் பாதையில் […]

Categories
உலக செய்திகள்

ஆதரவற்றோர் முகாமில் தீ விபத்து… ஒருவர் பரிதாப மரணம்..!!

கனடாவில் ஆதரவற்றோர் முகாமில் தங்கி இருந்தவர் அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது  கனடாவில் ரொரன்ரோ பகுதியில் இருக்கும் ஆதரவற்றோர் முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து முகாமில் பிடித்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் முகாமிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக ஒருவரை மீட்டு கொண்டு வந்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் விபரங்கள் இதுவரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி… பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு சேதம்!!

பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கும்மிடிப்பூண்டி எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ….!!

சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி யில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. நான்குமணி நேரமாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.தீயை அணைப்பதற்கு கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர். தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைப்பதற்கு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மிக பயங்கரமாக தீ கொழுந்து விட்டு எரிவதால் கரும்புகை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டை எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிப்காட் தொழில்பேட்டையில் இருந்த பழைய தனியார் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய்களில் கொழுந்துவிட்டு தீ எரிந்து வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். கரும்புகையுடன் எரியும் தீயை அணைக்க 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எப்படியாவது நாங்க ஊருக்கு போகணும்- தீயில் சிக்கி குழந்தை உட்பட 4 பேர் பலி ..!!

தேனி மாவட்டம் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள ஏராளமான தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்கள் முன்பு கேரளாவில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து எந்த வாகனங்களும் தமிழ்நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

ஓசூர் அருகே அலசனத்தம் பகுதியில் கேஸ் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!

ஓசூர் அருகே அலசனத்தம் பகுதியில் கேஸ் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்துநிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத விபத்தால் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து… ஒருவர் பலி… 5 பேருக்கு தீக்காயம்!

பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஓன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றில் 8 ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே ஒருவர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை […]

Categories
தேசிய செய்திகள்

தீ விபத்தில் சிக்கிய நாயை மீட்க முயன்றபோது ராணுவ அதிகாரி உயிரிழப்பு!

தீ விபத்தில் சிக்கிக்கொண்ட தனது நாயைக் காப்பாற்ற முயன்றபோது ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு -காஸ்மீரில் எல்லைப் பகுதி ஒன்றில் தங்கியிருந்த ராணுவ அதிகாரியின் குடிசை ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்தில் சம்பவம் ஏற்பட்டது . இது குறித்து உயர் காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, பாரமுல்ல மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில் ராணுவ அதிகாரி அங்கித் புத்ராஜா தனது மனைவியுடன் வசித்து வந்தார். ராணுவத்துடன் தொடர்ப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக் கிடங்கில் 16 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் தீ!

திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும் தீயை […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து… தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!

திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இரு சக்கர வாகனங்கள் […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

படப்பிடிப்பு தளங்களில் தொடரும் அசம்பாவிதம்…. தற்போது தீ விபத்து

சென்னையில் மற்றொரு படப்பிடிப்பு தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அண்மையில் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்துநடந்து உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத நிலையிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதல் தளம் முற்றிலுமாக எரிந்து உள்ளது. 2 தீயணைப்பு வீரர்கள் மெட்ரோ லாரி மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து …..!!

சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு தளம் தீயில் முழுவதுமாக கருகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்கள் , ஒரு மெட்ரோ லாரி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோ காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழப்பு!

மெக்சிகோ நாட்டில் உள்ள காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்துவந்தனர். இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.  இது […]

Categories

Tech |