Categories
தேசிய செய்திகள்

உயிரோடு பெண்ணை எரித்த கும்பல்….. வீடியோ எடுத்த பொதுமக்கள்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 32 வயது ஆசிரியை ஒருவர் கடந்த 10 ஆம் தேதி தனது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அந்த பெண், போனில் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அந்த பெண்ணை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்று பொதுவெளியில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்… பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் பலி…!!!

கனடா நாட்டில் பேருந்தில் ஒரு நபரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண் மீது திராவகம் வீசிய மர்ம நபர், தீ வைத்து எரித்தார். இச்சம்பவம் சக பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
மாவட்ட செய்திகள்

“ஜெய் பீம்” படத்தின் பேனரில் தீ…. 4 பேர் கைது…. கடலூரில் பரபரப்பு….!!

ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் , லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக ஒரு காட்சியில் காட்டி இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள சேந்திர கிராமத்தில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் “சிங்கம் சூர்யா நற்பணி இயக்கம்” என்ற பெயரில் ரசிகர் […]

Categories
உலக செய்திகள்

இளைஞர் உயிரோடு எரித்து கொலை.. இது தான் காரணமா..? மர்ம கும்பல் கொடூரச்செயல்..!!

லாத்வியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   லாத்வியா நாட்டைச்சேர்ந்த 29 வயது இளைஞர் Normunds Kindzulis. இவரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்த இளைஞர் அவசர உதவி குழுவில் பணியாற்றி வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இதனாலேயே அவரது வீட்டிற்கு சிலர் தீ வைத்துள்ளார்கள். இக்கொடூர சம்பவத்தில், படுகாயத்துடன் மீட்கப்பட்ட Normunds மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரியும் டயரை வீசி கொலை – பரப்பரப்பு வீடியோ …!!

டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பு..!!

புதுச்சேரியில் நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் கங்காதரர். இவர் வீடு முன்பு கார்  நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக பெரியகடை காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பார்த்த போது கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பெரியகடை காவல்துறையினர் வழக்குப் […]

Categories

Tech |