மழை காரணமாக சேதமடைந்த பயிருக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததால் விவசாயிகள் நெற்பயிருக்கு தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரெட்டி பள்ளியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அதற்கு அவர் 4000 செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும் பனியாலும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது. இது பற்றி வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திலும் விவசாயிகள் தெரிவித்து […]
Tag: தீ வைப்பு
வங்காளதேசத்தில் இந்துக்களின் குடியிருப்புகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் அவர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது மதச்சார்பில்லாத நாட்டில் இவ்வாறான வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாதது என்று கூறியிருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வங்காள தேசத்தின் லோஹகரா என்னும் நகரத்தில் உள்ள இந்துக்கள் வாழும் குடியிருப்புகளில் சிலர் […]
வீட்டை ஒட்டியுள்ள கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த நீதி என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நீதி மற்றும் அவரின் மனைவி லட்சுமி பின் வாசல் வழியாக வெளியேறி உயிர்தப்பினார்கள். பின் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் […]
கடலூர் அருகே பெரிய குப்பத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 வருடங்களுக்கு முன்னால் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் வருடம் வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றார்கள். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்து […]
ரஷ்யா ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தின் மீது குண்டுகளை வீசி இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தற்போது வரை அணுமின் நிலையம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 9-வது நாளாக போர் புரிந்து வருகிறது. கார்கிவ் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இந்த […]
பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி இன்று காலை முதல் கயாவில் தேர்வர்கள் பயங்கர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கயா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சிலர் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே காவல்துறை கண்காணிப்பாளரான ஆதித்யா குமார், […]
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் வம்சி முல்லா(33) என்பவர் வசித்துவருகிறார். இவன் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முல்லா, வங்கி கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வங்கியில் இருந்த பெரும்பாலான பொருட்கள், பத்திரங்கள் எரிந்து சாம்பலாய் போனது. இதையடுத்து பொதுமக்கள் வருவதை பார்த்து விட்டு தப்பி ஓட முயற்சித்த […]
பெரம்பலூர் அருகே அருகாம்பூர் பெரிய ஏரியைச் சேர்ந்த குத்தகைதாரருக்கும் கிராம மக்களுக்கும் மோதல் உருவாகியுள்ளது. இதையடுத்து குத்தகைதாரருக்கு போட்டியாக கிராம மக்கள் ஏரியில் இறங்கி வளர்ப்பு மீன்களை சூறையாடி உள்ளனர். இதன் காரணமாக நடந்த மோதலில் 7 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. […]
ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]
மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்த காரணத்தினால் கணவன் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் ஆதிரா என்ற ஜோடிகள் திருமணமாகாமல் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மனைவி ஆதிரா கணவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இதை பார்த்த கணவன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் சண்டை முற்றவே மண்ணெண்ணையை […]
இளைஞர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தினால் நண்பர்கள் சேர்ந்து அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அங்கம்மா ராவ் என்ற நபர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அவரது கள்ள உறவு பற்றி தெரிந்த நண்பர்கள் அதை கைவிடுமாறு அடிக்கடி எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே நண்பர்கள் இருவருக்கும் […]
சிகிச்சை பெற்று வந்த மனைவியை கொன்று விட்டார்கள் என்று கூறி மருத்துவமனை வளாகத்தை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மராட்டியத்தில் உள்ள நாக்பூரில் 29 வயதான ஒரு பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே […]
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் பைக் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]
சிவகங்கையில் அ.தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் மலைராஜ் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே தனக்கு சொந்தமான 2 மோட்டார் சைக்கிள்களை ஓட்டு கொட்டகையில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் யாரோ சிலர் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களையும் […]
ஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் வெள்ளி தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள் மாயமாகின. அந்த வீதியில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு […]
ஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளித் தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள் மாயமாகின. அந்திவேதியில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோயில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி […]