Categories
தேசிய செய்திகள்

ராணி எலிசபெத் மறைவு…. நாளை மறுநாள் இந்தியா முழுவதும்…… அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

மரணமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர்… டோக்கியோவிற்கு வந்தடைந்த உடல்…!!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த நிலையில் அவரின் உடல் டோக்கியோவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே நேற்று காலை நேரத்தில் நாரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்புறம் நின்ற மர்ம நபர் ஒருவர், திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 1 நாள் துக்கம் அனுசரிப்பு…. இந்திய அரசு அறிவிப்பு….!!!!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா பின் சையத் 73 வயதில் நேற்று காலமானார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் யுஏஇ அதிபராக இருந்து வருகிறார்.  இவருடைய மரணத்தை ஒட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா […]

Categories
தேசிய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணம்: நாளை 1 நாள் துக்கம் அனுசரிப்பு…. இந்திய அரசு அறிவிப்பு…!!!!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா பின் சையத் 73 வயதில் காலமானார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் யுஏஇ அதிபராக இருந்து வருகிறார்.  இவருடைய மரணத்தை ஒட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் […]

Categories

Tech |