Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துக்க வீட்டுலயுமா…? அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மார்த்தாண்டம் அருகில் துக்க வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை பகுதியில் ரெனின் என்பவர் வசித்து வருகின்றார். இவரது தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் தந்தை உடலை அடக்கம் செய்வதற்காக ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் மூவோட்டுகொணம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்கை முடித்து விட்டு மீண்டும் ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தபோது அறையின் கதவு திறந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றவர்கள்… சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துக்கவீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வைரவன்பட்டியில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய இறுதி சடங்கில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனாகால கட்டத்தில் கூடியதை அறிந்து மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் ஊராட்சி மன்ற தலைவர் சிவமணி அந்த கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கொரோனா […]

Categories
லைப் ஸ்டைல்

துக்க வீட்டில்… இதை கண்டிப்பா செய்யாதீங்க… ப்ளீஸ்…!!!

நாம் துக்க வீட்டிற்கு செல்லும்போது அங்கு சில தவறுகளை செய்வதால் துக்க வீட்டில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் நல்லது கெட்டது எதுவென்று தெரியாமல் சில இடங்களில் தவறாக நடந்து கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இந்நிலையில் துக்க வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உற்றார் உறவினர்களை கண்டவுடன் உடனடியாக சிரிக்கக் கூடாது. மரணமடைந்தவரின் […]

Categories

Tech |