Categories
பல்சுவை

மழைக் காலத்தில் துவைத்த துணிகள் ஈரமாக இருக்கா?…. அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்…. கொஞ்சம் படிச்சிட்டு போங்க….!!!!

மழைக் காலங்களில் துணிகளை காய வைப்பதற்கு நீங்கள் ஒருசில டிப்ஸ்களை கடைப்பிடிப்பது நல்லது ஆகும். துணிகளை துவைக்கும் முன்பு உங்களது வாஷிங் மெஷின் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் சுத்தமில்லாத வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்தால் பாக்டீரியாக்கள் துணிகளில் ஒட்டிக் கொண்டு துர்நாற்றம் வீச துவங்கிவிடும். வினிகர் (அ) பேக்கிங் சோடா ஆகியவற்றை போட்டு மெஷினின் உள் புறத்தை சுத்தம் செய்தபிறகு துணிகளை சலவை செய்ய போடலாம். பள்ளி சீருடை (அ) அலுவலகத்துக்கு போட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துணி இல்லாமல் நிர்வாணமாக நடிகர் விஜய் தேவரகொண்டா”….. வைரலாகும் புகைப்படம்….!!!!

விஜய் தேவர் கொண்ட நடிக்கும் லிகர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் தேவர் கொண்டா. இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவர் கொண்டா தற்போது நடித்து வரும் படம் லிகர் முன்னணி இயக்குனரான பூரி ஜெகநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துணியை காயப்போட்ட கணவர்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன அடைக்கனூர் பகுதியில் ராமலிங்கம்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் ராமலிங்கம் குளித்து விட்டு துண்டை வீட்டின் முன்பு இருந்த கம்பியில் காயப்போட வந்துள்ளார். அந்த இரும்புக் கம்பி செட்டாப் பாக்ஸ் டிஷ் உடன் பொருத்தப்பட்டு இருந்த நிலையில், அதில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதனை அறியாமல் ராமலிங்கம் இரும்புக் கம்பியில் துணியை […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களின் அலட்சியம்… பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்பட்டவலி… ஸ்கேன் எடுத்த போது மிரண்டு போன மருத்துவர்கள்..!!

விஜயாபுராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் துணியை வைத்து தைத்துள்ளனர். தற்போது ஆறு மாதத்திற்கு பிறகு அந்த துணியை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. விஜயாபுரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்தவர் ஷாகின் உத்னால். இவருக்கு திருமணம் முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் விஜயபுரா டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். […]

Categories

Tech |