Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக்கை ஒழிக்க நூதன வேடம்”….. மதுரைகாரரின் புதிய முயற்சி….. குவியும் பாராட்டு….!!!!

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கடல் வாழ் உயிரினங்கள், உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும், தன்னார்வலருமான அசோக்குமார் என்பவர் காய்கறி சந்தைகள், பலசரக்கு கடைகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“துணிப்பை குறித்து விழிப்புணர்வு பாடல்”…. இணையத்தில் வைரல்…!!!!!

துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல பணிகளை செய்து கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் துணிப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு பாடல் வெளியீடும் நிகழ்ச்சியானது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார் தலைமையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு கொடூர செயல்….!!! கட்டி போடப்பட்ட குரங்குகள்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

ஆளில்லாத வீட்டில் துணி பைகளில் கட்டி போடப்பட்டு இருந்த குரங்குகளை கிராம மக்கள் விடிவித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் சாராபுரி மாகாணத்தில் ஆளில்லாத வீட்டிலிருந்து வரும் சத்தத்தை கிராம மக்கள் கவனித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த மக்கள் அங்கு நூற்றுக்கணக்கான குரங்குகள் தனித்தனி துணி பைகளில்  வைத்து கட்டி போடப்பட்டு இருந்துள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல் குரங்குகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் பெட்டியில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு பை…. தமிழக அரசு செம… ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசு பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது. 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மீண்டும் மாற்றப்படும் தமிழ்ப்புத்தாண்டு….? வெளியான புகைப்படம்….!!!!

பொங்கல் பண்டிகையின் பொழுது நியாயவிலை அட்டைதாரர்களுக்கு கொடுக்க உள்ள 20 இலவச பொருள்கள் கொண்ட துணிப்பையில் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசு பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி […]

Categories

Tech |