Categories
தேசிய செய்திகள்

கணவனை இழந்த பெண்ணிற்கு… பாலியல் தொல்லை கொடுத்த கான்ஸ்டபிள்… உறுதுணையாக மனைவி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கணவனை இழந்து வாடும் பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய அவரின் மனைவியை உறுதுணையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ஒரு பெண் கணவனை இழந்து தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனை கண்காணித்த கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அவரின் மனைவி உறுதுணையாக இருந்து […]

Categories

Tech |