Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன் தம்பிக்கு இடையே வாக்குவாதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஊராட்சி துணைத்தலைவர் பலி…!!

திடீரென மயங்கி விழுந்து ஊராட்சிமன்ற துணை தலைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருக்கூர் வடக்கு செல்லப்பம்பாளையத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநல்லிகோவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஜோதிமணி அதே ஊராட்சியில் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலுசாமி தனது தாயாரை பார்ப்பதற்காக பெரிச்சா கவுண்டம்பாளையத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது வேலுச்சாமிக்கும் அவரது அண்ணன் நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories

Tech |