டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலத்தில் அவருக்கும் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த […]
Tag: துணைநிலை ஆளுநர்
இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு எண்ணிக்கை […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் சுடுகாடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களை மூடுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோன்று தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் […]
புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையிலான உயர் கூட்டம் நடைபெற்றது. மேலும் புதுச்சேரியில் தொற்று அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 3 நாட்களுக்கு முழு […]
டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் முதல்வரை விட துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் தேசிய தலைவர் டெல்லி மசோதா 2021 கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக முக்கிய முடிவுகளை எடுக்க துணைநிலை ஆளுநர் இடம் முதல்வர் அனுமதி கேட்பது அவசியமானதாகும். அதாவது முதல்வரிடம் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த முடிவுகள் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகும். இந்த […]
கிரண் பேடியின் பிரிவை தாங்க முடியாததால் புதுச்சேரி கிழக்கு எஸ்.பியான ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுதார் . புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தற்போது மாற்றப்பட்டதையடுத்து கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் அவரை நேரில் சந்தித்தார் . அப்போது கிரண்பேடி பதவியில் இருந்து விடை பெறுவதை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.