Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் அரசு கொள்கைகளை கையில் எடுக்க முடியாது… ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை…!!!

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக துணை வேந்தர் சூரப்பா செயல்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி பெற்ற நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை பல்கலைக்கழகம் திரட்டிக் கொள்ளும் என மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில அரசுக்கு எதிராக துணைவேந்தர் சூரப்பா செயல்படுவது மிகவும் […]

Categories

Tech |