Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் “தகுதியற்றவர்கள்” …. ஆளுநர்…..!!!!!

தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு மனு செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜூலை 2 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்தப் பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து பேராசிரியர்கள் மனு செய்துள்ளனர். அவர்களின் மனுக்களை தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட தேடல் குழு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர்கள் என்று காரணம் கூறி நிராகரித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு…!!!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவித்துள்ளது. அதன்படி wwwtnjjmfau.in/vcapplication.pdf  என்ற இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க…. வெளியான அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் [email protected] என்ற இ மெயில் முகவரிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் சிறப்பு அதிகாரிக்கும் தபாலில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…. அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூர் அப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் பல்கலைக்கழக தளத்தில் விண்ணப்ப படிவங்களை தரவிரக்கம் செய்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை [email protected] இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.

Categories

Tech |