அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நெதர்லாந்திற்கான தூதராக பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். அமெரிக்க அரசு நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதராக ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவரை நியமித்திருக்கிறது. இவரை நியமனம் செய்ததற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ஷெபாலிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இது குறித்து கமலா ஹாரிஸ் தெரிவித்திருப்பதாவது, நெதர்லாந்து நாட்டிற்கான அடுத்த தூதராக ரஸ்தான் டுகாலை […]
Tag: துணை அதிபர்
அமெரிக்காவின் துணை அதிபருக்கும், தனக்குமிடையே கருத்து வேறுபாடு என்று பரவிய தகவலை மறுக்கும் விதமாக அந்நாட்டின் தலைவரான ஜோ பைடன் அவரை பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் தலைவரான ஜோ பைடனுக்கும், அந்நாட்டின் துணை அதிபருக்குமிடையே கருத்து வேறுபாடு என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் கமலா ஹரிஷின் பங்களிப்பு கிடையாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதனை மறுக்கும் விதமாக அதிபர் ஜோ பைடன் கமலா ஹரிசை […]
அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் எதற்காக வயர்டு ஹெட்போன் பயன்படுத்துகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஷ், கடந்த வருடம் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ஒரு கையில் தன் மொபைலை வைத்திருந்தார். மேலும் சில நேரங்களில் அவர் வயர்டு ஹெட்போன்களை பயன்படுத்துகிறார். கமலா ஹாரிஸ், தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனத்துடன் செயல்படுகிறார். அவர் ப்ளூடூத் ஹெட் போன்களை உபயோகிக்காததற்கு […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸிற்கு உச்சநீதிமன்ற பதவியை அளித்துவிட்டு துணை அதிபர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கு, எல்லைப் பிரச்சனை தொடர்பில் கமலா ஹாரிஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. மேலும், கமலா ஹாரிஸை விட போக்குவரத்து அமைச்சராக இருக்கும் பீட் பட்டிகெக்கிற்கு, அதிபர் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த முறை அதிபர் தேர்தல் நடைபெற்ற போது கமலா ஹாரிஸ் மேற்கொண்ட பிரச்சாரம் நாட்டு […]
அமெரிக்காவின் துணை அதிபர் மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை ஊக்கத்தவணையாக செலுத்திக் கொண்டார். அவர் ஏற்கனவே இரு தவனை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின்பு கூறியதாவது “அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தவர்கள் தான். ஆகவே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் தான் […]
குவாட் உச்சி மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா துணை அதிபரை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடானது வாஷிங்டனில் இன்று நடைப்பெற இருக்கிறது. அதிலும் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அவரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி அங்கு முதல் முறையாக சென்றுள்ளார். இந்த உச்சி மாநாட்டில் ஆப்கானில் நிலவும் சூழல், சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் தன்மை, எல்லை தாண்டிய […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை தாங்கள் கைப்பற்றியதாக வெளியிட்டுள்ள தகவலை அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே மறுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஆட்களை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வராத மற்றும் ஆப்கானிஸ்தானின் தலை நகரின் நுழைவு வாயிலாக திகழும் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் ஆப்கனில் துணை அதிபர் அம்ருல்லா தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் பள்ளத்தாக்கிலுள்ள […]
ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டன. இதனையடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் ஆப்கானில் உள்ள பல்வேறு பகுதிகளை கையகப்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் காபூலை கைவசப்படுத்தி நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவாகி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்ட நிலையில் சட்டப்படி நானே அதிபர் என துணை […]
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா காரிஸ் பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நூட்பக்கோளாறால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசு முறை பயணமாக மெக்சிகோ மற்றும் கவுத்தமாலா நாட்டிற்கு செல்வதற்காக வாஷிங்டனிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து தனி விமானம் மூலம் அதிகாரிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் உடனடியாக அவசர அவசரமாக வாஷிங்டன் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் […]
அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அமீரக துணை அதிபரான மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தனது வாழ்க்கையில் இதுவரை நடந்த அனுபவங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘நாம் எந்த வேலையை செய்தாலும் முழு மனதுடனும்,பொறுப்புடனும் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். […]
அமெரிக்காவின் துணை அதிபர் தனது இரண்டாவது கட்ட கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டாஎர். உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் 100 நாட்கள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த 29ஆம் தேதி கொரோனாவின் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் […]
அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரின் சொந்த ஊர் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா,பாட்டி மன்னார் குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை கொண்ட பெண் […]
ஜனநாயக கட்சி சார்பாக அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஜோ பிடன் இரு மாதங்களாகவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயகக் […]