Categories
உலக செய்திகள்

சோதனையில் ஈடுபட்ட தலீபான்கள்…. துணை அதிபர் வீட்டில் பண பறிமுதல்…. வலைதளங்களில் வைரலாகும் காணொளி….!!

தலீபான்கள் சோதனை நடத்தி துணை அதிபர் வீட்டில் இருந்து பண பறிமுதல் செய்யும் காணொளியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டினை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனால்  அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு கட்டுக்கட்டாக பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிக்கொண்டு கொண்டு வெளியேறினார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் இதனை அஷ்ரப் கனி  மறுத்து செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசியல் அதிகாரிகளின் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு உதவிய பிரபல நாடு…. ஆப்கான் துணை அதிபரின் பேட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தலீபான்களுக்கு பக்கபலமாக பாகிஸ்தான் செயல்பட்டதை ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் தலீபான்கள் கைப்பற்றாத ஒரே மாகாணம் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு ஆகும். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அப்துல்லா சலே அங்கிருந்து தப்பி சென்று பஞ்ஷிர் […]

Categories

Tech |