Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வயது சிறுவனின்… ஐபிஎஸ் கனவு… துணை ஆணையர் கொடுத்த பிறந்தநாள் பரிசு..!!

ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் கனவை துணை ஆணையர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ஹரீஸ். தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கூறி வந்துள்ளார். இதனை ஹரிஷ் தனது பெற்றோர்களிடம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளார். சிறுவனின் இந்த ஆசை துணை ஆணையர் விக்ரமின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் நேற்று அவரின் பிறந்த நாளையொட்டி அவரின் ஆசையை நிறைவேற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆடையில்லா சிறுவன்” உடையை விட…. முகக்கவசம் தான் முக்கியம்…. துணை ஆணையரின் விழிப்புணர்வு பதிவு…!!

உடுத்தும் உடையை விட, முகக்கவசம் தான் மிக முக்கியம் என நெல்லை மாநகர நகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னவென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முகக் கவசம் அணிவது இவை இரண்டும்தான். இதை பெரும்பாலானோர் பின்பற்றாததன் விளைவே இன்றைக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததுக்கு காரணம். இந்த முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள், […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

முக்கிய அறிவிப்பு : சென்னையில் இருந்து வெளியூர் செல்ல துணை ஆணையர் அனுமதி கடிதம் பெறலாம்!

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புவோர் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று முதல் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரிப்பன் மாளிகையிலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பாஸ் வழங்கப்படும். சமூக விலகலை பின்பற்றி கடிதத்தை பெற்று கொள்ளலாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் […]

Categories

Tech |