Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு…. “இதை” செய்தால் கடும் நடவடிக்கை…. துணை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த 5 நாட்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி 250-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு […]

Categories

Tech |