உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை கூறிய நமது நாட்டில் துணை ஜனாதிபதி பதவி தான் நாட்டின் இரண்டாவது உயர்பதவி என்பதனால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான மேற்கு வங்காள மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ராஜஸ்தான் ஹாட் இனத் தலைவர் ஜெகதீப் தன்கர் களம் இறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் […]
Tag: துணை குடியரசு தலைவர்
துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மக்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் குழுமியுள்ளனர். இது தவிர முன்னாள் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வும் இந்த விழாவிலே பங்கேற்கிறார். இத்தகைய விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் […]
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6ஆம் தேதி நடக்கிறது. இதில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவின் பாராளுமன்ற குழு இன்று கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணியின் சார்பாக போட்டியிட ஜெகதீப் தங்கர் வார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெகதீப் தங்கார் தற்போது மேற்கு வங்க ஆளுநராக […]
டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருக்கின்ற தமிழக அரசின் புதிய இடத்திற்குச் சென்று அடைந்தார். அங்கிருந்த திட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அதன் பிறகு மாலை 4 மணி அளவில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.அதனால் அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார்.இதுபற்றி துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]