Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எதிர்பாக்கல..! துணை கேப்டன்….. ‘இது கனவா?’…. என்னையே கேட்டேன்….. நெகிழ்ந்து போன சூர்யகுமார் யாதவ்.!!

நான் கண்களை மூடிக்கொண்டு ‘இது கனவா?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடருக்கான துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 அணியில் மூத்த வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக…. ஸ்டூவர்ட் பிராட் நியமனம்…!!!

இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த  பென் ஸ்டோக்ஸ்க்கு  காயம் ஏற்பட்டதால் , நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான , 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர்   நாளை (புதன்கிழமை) லார்ட்ஸ்  மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான  பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த  ஜோஸ் பட்லருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது […]

Categories

Tech |