சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி பணியாற்றி வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்ட பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் […]
Tag: துணை சபாநாயகர்
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய துணை சபாநாயகர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதனையடுத்து, அந்நாட்டின் ஷபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்த குவாசிம் கான் சுரி, இம்ரான் கானின் ஆதரவாளர் என்று கூறப்பட்டது. இந்நிலையில், புதிய பிரதமர் பதவியேற்றவுடன் குவாசிம் கான் சுரி மீது இன்று நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டுவர […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கூடப்பட்ட சட்ட சபைக்கு வருகை புரிந்த துணை சபாநாயகர் மீது பிடிஐ கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இம்ரான்கானின கட்சியிலிருந்த சில உறுப்பினர்கள் தங்களது ஆதரவை பி.எம்.எல். கியூ கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். ஆகையினால் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான உஸ்மான் புஸ்தார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். […]