Categories
உலக செய்திகள்

அமெரிக்க வங்கியின் துணை தலைவராக…. இந்திய வம்சாவளி பெண் தேர்வு..!!!

அமெரிக்க நாட்டின் ஒரு வங்கியினுடைய துணைத் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினரான 54 வயதுடைய சுஷ்மிதா சுக்லா என்ற பெண்ணை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள். அவர் காப்பீட்டு துறையில் அதிக அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே அந்த வங்கியின் ஆளுநர்களின் குழுவானது, அவரை நியமிக்க அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த வங்கியினுடைய துணை தலைவராக பொறுப்பேற்பார் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் அலுவலர் காரை நிறுத்திய… “அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது”… போலீசார் அதிரடி!!

மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம் தேர்தலை தள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திரு.விக ஆகியோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை நிறுத்தி போராட்டம் நடத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் எம்.ஆர். […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில்… துணைத் தலைவராக ஏகே சர்மா நியமனம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் துணைத் தலைவராக ஐஎப்எஸ் அதிகாரி ஏகே ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏகே ஷர்மாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது புதிய பிரதேச மாநிலத்தின் பாஜக துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஏகே சர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே மோடிக்கும் ஆதித்ய நாட்டுக்கும் இடையில் மனக்கசப்பு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தேர்வு…. கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு….!!!

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ஆம் தேதி தொடங்க இருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கவும், சட்டமன்ற அதிமுக கொறடாவை தேர்ந்தெடுப்பதற்கும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்ட மன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த […]

Categories

Tech |