தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் துணை தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களுடைய […]
Tag: துணை தேர்வு
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 20ஆம் தேதி வெளியானது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அல்லது பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. மேலும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான வழிமுறையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் 10, 11ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வு முறையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே சமயம் தனித்தேர்வர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு கடந்த செப்டம்பர் 16 முதல் 28ஆம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதனால் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் மதிப்பெண்கள் குறைவாக வந்ததாக கருதும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி துணைத்தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து துணை தேர்வு எழுதினர். கடந்த மாதம் ஆறாம் தேதி முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட்டு அதன் […]