Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்…. இன்று(செப்..9) வெளியீடு…..அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் 1 துணைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்தது.அந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் கோரி விண்ணப்பித்தவர்களின் நகல்கள் செப்டம்பர் 9-ம் தேதி அதாவது இன்று  வெளியிடப்பட உள்ளது. இதனை மாணவர்கள் தேர்வு துறையின் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதன் பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை இந்த இணையதளம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 12 மற்றும் […]

Categories

Tech |