Categories
தேசிய செய்திகள்

கடன் தருகிறேன் வா…! நம்பி வந்த நடிகையை…. பலாத்காரம் செய்ய முயற்சி…!!!!!

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் இந்திரா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேலும் பல்வேறு வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்த நிலையில் துணை நடிகைக்கு திடீரென பண தேவை ஏற்பட்டது. தனது நண்பரான பாலு நாயக் என்பவருக்கு போன் செய்து அவசரமாக பணம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். பாலு நாயக் தன்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க…. பிரபல துணை நடிகை கண்ணீர் Video…!!!!

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு என்ற பகுதியிள் வசிப்பவர் திவ்யபாரதி. இவர் துணை நடிகையாக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராகவும் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷூட்டிங்கிற்கு வந்த தன்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்னதாக பிரபல துணை நடிகை திவ்யபாரதி கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார். அதில், “பகலவன் என்பவர் அவருடைய யூடியூப் சேனலில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் ஒப்பந்தம் போட்டார். அதன்பின், அவர் எனக்கு செக்ஸ் டார்ச்சர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவரிங் நகைகளை அடகு வைத்து… “ரூ 1,50,000 மோசடி செய்த துணை நடிகை”.… போலீசார் விசாரணை…!!

கவரிங் நகைகளை அடகு வைத்து பணமோசடி செய்த துணை நடிகை மீது வந்த புகாரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தசரதபுரம் பகுதியில் உத்தம் சந்த் என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் ரமேஷ் என்பவர் வந்துள்ளார். அவர் இரண்டு வளையல்கள், சங்கிலி உள்ளிட்டவைகள் அடகுவைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளார். இதன்பின் அடகு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

படபிடிப்பிற்காக வந்த துணை நடிகை… திடீரென மாயம்… போலீஸ் நடவடிக்கை…!!

விருமன் திரைப்படத்திற்காக நடிக்க வந்த துணை நடிகை திடீரென மாயமானது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை பகுதியில் பானுப்பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாத்துறையில் துணை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி இணைந்து நடிக்கும் “விருமன்” திரைப்படத்திற்கான படபிடிப்புகள் தேனி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. எனவே சினிமா படபிடிப்புக்கான ஆள் சேர்க்கும் ஏஜென்ட் அம்பிகா என்பவர் மூலம் பானுப்பிரியா தேனிக்கு […]

Categories

Tech |