Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. “இப்படி” செய்தால் கடும் நடவடிக்கை…. துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு….!!!

நாமக்கல் துணை போலி சூப்பிரண்டு சுரேஷ் சமீபத்தில் வெளியிட்ட செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் உட்கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்துள்ளனர். இதனையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் நகரின் முக்கிய இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பைக்ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் புது துணை போலீஸ் சூப்பிரண்டு…. பதவியேற்றதும் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புது துணை சூப்பிரண்டாக மாயவன் பதவியேற்றுள்ளார். இதையடுத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாயவன் திருப்பூரில் பயிற்சி துணை சூப்பிரண்டாக பணியாற்றிய பிறகு தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பதவியேற்றார். அதன்பின் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது “போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது. ஆகவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் மற்றும் கருங்குளம் தாமிரபரணி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு….. கணக்கில் வராத 5 லட்சம் பணம்…. வீட்டில் இருந்த மர்மபெண்?….வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரி சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் நிலம் விற்பனை செய்வதாக கூறி 2 பேர் 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிவிட்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சிவகுரு குற்றாலம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“5 லட்ச ரூபாய் லஞ்சம்”….. துணை போலீஸ் சூப்பிரண்டு கைது…. குமரியில் பரபரப்பு…!!

துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர்  ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த 2 பேர் ஒரு நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதற்காக ரூ 1.5 கோடி பணத்தை சிவகுரு குற்றாலம் கொடுத்துள்ளார். இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு அணிவகுப்பு… துணை ராணுவ படையினர் பங்கேற்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை ..!!

நாகை தலைஞாயிறு பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… நாகையில் ராணுவ படை கொடி அணிவகுப்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளனர். அதன்படி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், செம்பனார் கோவிலில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். இந்த அணிவகுப்பிற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரியா […]

Categories

Tech |