தேனியில் தமிழக துணை முதலமைச்சரின் மாமியார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இவரது மாமியாரான வள்ளியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இதற்கிடையே வள்ளியம்மாளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் திடீரென்று உயிரிழந்தார். இதனையடுத்து துணை முதலமைச்சரும், அவரது குடும்பத்தாரும் வள்ளியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலரும், பொதுமக்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். அதன்பின் அவரது […]
Tag: துணை முதலமைச்சர்
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது பெயரில் சொந்தமாக நிலம், வீடு இல்லை என்று சொத்துப்பட்டியலில் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், அ.தி.மு.க.வின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் நேற்று முன் தினம் அவருடைய சொத்து […]
மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக அரசு, தமிழக மக்கள் நலனையே இலக்காக கொண்டுள்ளது என துணை முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் அனைத்து ஆன்லைன் சட்டங்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டுக் […]
ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து கரை திரும்பினர். இச்சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவில் “எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் . இந்த செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்திற் கொண்டே தனது முடிவுகள் இருக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். தமிழகசட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முதலமைச்சர் எடப்பாடி என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இன்னிலையில் வருகிற 7-ம் தேதி முதலமைச்சர் […]
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்த கீதை வாசகத்தினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் . செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைந்தத்தில் இருந்தே அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் அந்த குழப்பங்கள் முடிவிற்கு வரப்பட்டு முதலமைச்சராக திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் அவர்களும் பதவி ஏற்றனர்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த முதலவர் வேட்பாளர் யாரென்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனை அடுத்து துணை […]
பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபற்றி துணை […]