Categories
அரசியல் மாநில செய்திகள்

“துணை முதலமைச்சர் ஆகிறார்” உதயநிதி ஸ்டாலின்…. பரபரப்பு…!!!

சமீபத்தில் இளைஞர் நலன் & விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதன் பிறகு விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதனால் விளையாட்டுத் துறை மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அவர் தான் திமுகவின் அடுத்த தலைவர் என அமைச்சர் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசினார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என கேரள மாநில திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]

Categories
அரசியல்

“வன்னியருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தா!”…. இப்ப இந்த ஆட்சி தா இருந்துருக்கும்…. இது என்ன புது உருட்டா இருக்கு….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா யாரை எங்கு வைத்து பார்ப்பார், யாரிடம் எவ்வாறு பேசுவார் பழகுவார் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இவருக்கு அத்துப்படி. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து ஒரேடியாக விலகி விவசாயத்தில் தனது பொழுதை கழித்து வருகிறார் பூங்குன்றன். தற்போது அவரின் பேஸ்புக் பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் வன்னியருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் அதிமுக தான் தேர்தலில் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தின் துணை முதல்வர் இவரா….? இதுயென்ன புதுசா இருக்கு….!!!!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர் எஸ் ராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று திமுக எம்எல்ஏ வாகவும் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் உதயநிதிக்கு துறை ஒதுக்கப்படலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் […]

Categories
மாநில செய்திகள்

உடுமலையில் ஓபிஎஸ் தேர்தல் பரப்புரை… குவிந்த பொதுமக்கள்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை செய்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் பரப்புரை செய்ய வருவதை ஒட்டி […]

Categories
அரசியல் சற்றுமுன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை – துணை முதல்வர் அதிரடி ட்விட் …!!!

தமிழக துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒரு முக்கியமான ட்விட் பதிவை பதிவிட்டிருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் இருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்தும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தான் என்று சொல்லியிருக்கிறார். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அம்மா அரசு உறுதியான நிலைப்பாட்டு என்ற பதிவிட்டுள்ள அவர், விரைவில் நல்ல தீர்வு வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி சுகத்துக்காக…. தமிழ்நாட்டின் உரிமையை…. பறிகொடுத்த கட்சி திமுக – துணை முதல்வர்…!!

பதவி சுகத்துக்காக தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்த கட்சி திமுக என்று துணை முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை […]

Categories
மாநில செய்திகள்

மாட்டு வண்டி ஓட்டிய ஓபிஎஸ்… போடு தகிட தகிட யாருகிட்ட…!!!

தமிழகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பச்சை துண்டை தலையில் கட்டிக் கொண்டு மாட்டு வண்டி ஓட்டியபடி வீதி உலா வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நான் ஒரு விவசாயி” என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டு வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்… துணை முதல்வர் ஓபிஎஸ் டுவிட்…!!!

தமிழக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமது உள்ளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “அகிலம் முழுவதும் மனித நேயம் செழித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு சகோதரர் ரஜினிக்கு… பிறந்தநாள் வாழ்த்து… ஓபிஎஸ்…!!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆண், பெண் ஆட்சி செய்தால்… அரசு சிறப்பாக இருக்கும்… OPS சூளுரை…!!!

தமிழகத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தால் அரசு சிறப்பாக இருக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது மட்டும் தேர்தல் பிரசார பணிகளுக்கு தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசை ஆண் இரண்டரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்பு சகோதரர் நலம் பெற… இறைவனை பிரார்த்திக்கிறேன்… துணை முதல்வர்…!!!

நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்புகள்… துணை முதல்வர் நேரில் ஆய்வு…!!!

புயல் பாதிப்புகள் பற்றி தரமணி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் துணை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

தலைவா ‘Happy Diwali’… முதல்வருக்கு துணை முதல்வர் வாழ்த்து…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் நேரில் சந்தித்த தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து எனது உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். #happy Diwali” என்று அவர் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி சென்ற துணை முதல்வர்… இன்று காலை சுவாமி தரிசனம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து நேற்று பகல் 2.45 மணிக்கு கார் மூலமாக திருப்பதி புறப்பட்டு சென்றார். நேற்று மாலை கீழ்த் திருப்பதியில் இருக்கின்ற பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தபிறகு திருப்பதி மலைக்கு புறப்பட்டார். அங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகிய இருவரும் அவரை வரவேற்றனர்.இந்த நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]

Categories
தேசிய செய்திகள்

துணை முதல்வருக்கு கொரோனா… சீக்கிரம் குணமடைவேன் என நம்பிக்கை…!!

டெல்லியின் துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண மக்களை மட்டுமல்லாமல் பெரிய தலைவர்கள், நடிகர்கள் என பாகுபாடு பாராமல் அனைவரையும் தாக்கி வரும் இந்த கொரோனாவால் சில கட்சியின் எம்எல்ஏக்கள் உயிரிழந்துமுள்ளனர். அந்த வகையில் தற்போது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திக் குறிப்பில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒருபக்கம் ஓபிஎஸ் ஆலோசனை”… மறுபக்கம் போஸ்டர்கள் கிழிப்பு..!!

மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், போஸ்டர் கிழிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தாய்வழி வந்த…. தங்கங்கள் எல்லாம்…. MGR பாடலை குறிப்பிட்ட OPS …!!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. கூட்டணி குறித்த விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே ஆளும் கட்சியான அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சனை தான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டிருக்கின்றது. வரக்கூடிய தேர்தலில் முதலமைச்சர் யார் என்ற கேள்வி மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக அமைச்சர்களில் ஒரு தரப்பினர்…  தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முதல்வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்தார் தமிழிசை …!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நலம் விசாரித்தார்.  சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை  அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், இது வழக்கமான சிகிச்சை தான் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதையடுத்து  இன்று […]

Categories

Tech |