திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்திற்கு ராணுவவீரர்கள் வருகை தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் மற்றும் ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் துணை ராணுவ படையினர் நேற்று கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். […]
Tag: துணை ராணுவ வீரர்கள்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4500 துணை ராணுவ படை வீரர்கள் தமிழகத்திற்கு வரவுள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போகிறது. அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 4500 மத்திய துணை ராணுவ வீரர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 4500 துணை ராணுவ வீரர்களும் சென்னை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |