Categories
மாநில செய்திகள்

துணை வேந்தர்களுக்கு நியமனம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், துணைவேந்தர்கள் நியமனத்திற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் இந்த தீர்மானம் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சூரப்பா துணைவேந்தர் பதவிக்கு எதிர்ப்பு… வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள்…!!

சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பாவை எதிர்த்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி  கலையரசன் என்பவரது தலைமையிலான ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கறிஞர் டிராபிக் ராமசாமி கடந்த மாதத்தில் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்காக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த […]

Categories

Tech |