Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் கட்டணம் செலுத்துங்க…!” கேட்காத பொதுமக்கள்… நகராட்சி ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

குடிநீர் கட்டணம் செலுத்தாத 11 வீடுகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சியில் 2020ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துமாறு காங்கயம் நகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் 11 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த 11 வீடுகளில் மொத்தம் நிலுவைத் தொகையாக 66,254 இருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்றது. இதனால் அதிக அளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோசா என்ற இடத்தில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கற்களும், பாறைகளும் சாலைகளில் குவிந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிகளவில் இருப்பதால் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதுபோன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்பு…? வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

புயல் கரையை கடக்கும்போது குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நாமக்கல் மற்றும் திருச்சி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக முதல்வர் இதனை அறிவித்திருந்தார். அதற்காக 15 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஏற்பட்ட நிவர்புயலால் மின்சார வாரியத்திற்கு தற்போதுவரை 64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது […]

Categories
மாநில செய்திகள்

புயலால் சாய்ந்த மரங்கள்… மின் இணைப்பு துண்டிப்பு… மக்கள் பெரும் அவதி…!!!

சென்னையில் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். புயல் கரையை கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

திடீரென மின் நிலையத்தில் கோளாறு… இருளில் மூழ்கிய இலங்கை…!!!

மின் நிலையத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் இலங்கை முழுவதும் இருளில் சூழ்ந்துள்ளது. இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலடியா என்ற இடத்தில் துணை மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது. இலங்கையின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான அங்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் உள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விவசாயிகள் அவதி ….!!

ஒட்டன்சத்திரம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது பத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டி வரை ஒருவழி சாலை, இருவழி சாலையாக மாற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தர சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலைகள் சிராபுரம் அருகே உள்ள அரச மரத்து பட்டி மற்றும் இரட்டை வேப்பமர பகுதியில் […]

Categories

Tech |