Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கூலி வேலைக்கு செல்லும் நெசவாளர்கள்…!!

ஈரோட்டில் நூல் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் விசைத்தறிகளை நிறுத்திவிட்டு துண்டு உற்பத்தியாளர்கள் கூலி வேலைக்கு சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜவுளி உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோட்டில் துண்டு உற்பத்திக்காக மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வந்தன. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களும், தொழிலாளர்களும், ஈடுபட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தபட்டு தறிகள் இயங்க அனுமதிக்கப்பட்ட போதிலும் கடுமையான நூல் தட்டுப்பாடு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் துண்டு உற்பத்தி தறி பட்டறைகளை இயக்க முடியாத நிலை […]

Categories

Tech |