Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரே கீரை…. பல நோய்களுக்கு தீர்வு… அற்புத மருத்துவக் குணங்களை கொண்ட துத்திக் கீரை…!!!

துத்திக் கீரையில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். துத்திக் கீரைகளில்- கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது. துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மூலநோய் பிரச்சனை இருக்கா….? “அப்ப உடனே இத செஞ்சு சாப்பிடுங்க”…. வேகமா குணமாகிவிடும்..!!

மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் இந்த துத்தி இலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காரமும் புளிப்பும் அதிகம் சேர்ப்பதால் குடல் புண்ணாகி அலர்ஜி ஏற்பட்டு மூலநோய் ஏற்படுகிறது. இதனால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை தண்ணீரில் நன்கு அலசி எடுத்து அதனை சிறிது சிறிதாக நறுக்கி அத்துடன் பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு […]

Categories

Tech |